»   »  நடிகை டெய்ஸியின் ஸ்ட்ரக்சருக்கு காரணம் சல்மான் கானாம்!

நடிகை டெய்ஸியின் ஸ்ட்ரக்சருக்கு காரணம் சல்மான் கானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டெய்சி ஷா ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடிக்க படு கவர்ச்சியாக ஆகியுள்ளதற்கு சல்மான் கான் தான் காரணமாம்.

பாடிகார்ட், பச்சன் உள்ளிட்ட கன்னட படங்களில் நடித்தவர் டெய்ஷி ஷா. தற்போது அவர் ஹேட் ஸ்டோரி 3 இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே ஒல்லியாக இருந்த டெய்சி இந்த படத்திற்காக மேலும் ஒல்லியாக விரும்பினார்.

What did Salman Khan give Daisy Shah?

அவர் ஆசைப்படி 3 கிலோ எடையை குறைத்து மிகவும் கவர்ச்சியாக உள்ளார். டெய்சி இப்படி ஹாட்டாகிவிட்டாரே என்று கேட்டால் அதற்கு காரணம் சல்மான் கான் என்று பதில் வருகிறது.

இது குறித்து சல்மான் கானுக்கு நெருக்கமானவர் கூறுகையில்,

சல்மான் கான் தனது ட்ரெய்னரை டெய்சிக்கு ட்ரெய்ன் செய்யுமாறு கூறியுள்ளார். அவரது ஜிம்மில் அவரது ட்ரெய்னர் தான் டெய்சியை ட்ரெய்ன் செய்கிறார் என்றார்.

டெய்சி கூறுகையில்,

நான் சல்மான் கானின் ட்ரெய்னருடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்கிறேன். சல்மான் கான் பிட்னஸ் மாஸ்டர் ஆவார். பிட்னஸ் பற்றிய கேள்வியை அவரை விட்டால் வேறு யாரிடம் கேட்பது. அதனால் தான் அவரிடம் அடிக்கடி டிப்ஸ் கேட்பேன் என்றார்.

English summary
Daisy Shah has lost three kilos and looks hot for her upcoming movie Hate Story 3. The reason behind her svelte figure is none other than Salman Khan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil