»   »  தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட ஜூலி!

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட ஜூலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகர் சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் கழுவிக் கழுவி ஊத்தினாலும் அதை பார்க்கத் தவறுவது இல்லை. அதற்கு நகைச்சுவை நடிகர் சதீஷ் மட்டும் என்ன விதிவிலக்கா?

நிகழ்ச்சி பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜூலி

ஓவியா நடிக்கிறாங்க- ஜூலி
இது எப்படி இருக்கு தெரியுமா கஞ்சா கருப்பு என்னை கலாய்க்கிறார்னு கவுண்டமணி சொன்ன மாதிரி இருக்கு. #BigBoss

ஓவியா

#BigBoss ஆர்ட் டைரக்டர் செட்ட பிரிச்சி எடுத்துட்டு போற வரைக்கும் ஓவியா அங்க தான் பா இருப்பாங்க. உங்களின் நாமினேஷனை வீணாக்க வேண்டாம்.

ரசிகர்கள்

நாளுக்கு நாள் ஓவியாவுக்கு தான் ஆதரவு அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அமோக ஆதரவளித்து வருகிறார்கள்.

சதீஷ்

சதீஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் வெற்றி பெறுவார் என்று ட்வீட்டிய சதீஷே தற்போது ஓவியா தான் ஜெயிப்பார் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுப்பு

கடுப்பு

ஜூலிக்கு ஆதரவு கொடுத்து வந்தவர்கள் கூட அவரின் நடிப்பை பார்த்துவிட்டு ஓவியா பக்கம் சாய்ந்துவிட்டனர். தற்போது அதிக ஆதரவு உள்ளவராக ஓவியா உள்ளார்.

English summary
Actor Sathish tweeted that Oviya will be there in Big Boss house till the art director removes the sets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil