யாஷிகா இப்போ எப்படி இருக்கார்...அவருக்கு என்ன தான் ஆச்சு ?...பதறும் ரசிகர்கள்

Yashika Aanand who met accident has suffered multi fractures in arm, foot, hip. she is now admitted in chennai apollo hospital. After Yashika met accident, she became trending in twitter.

சென்னை : பிரபல மாடலும், நடிகையுமான யாஷிகா ஆனந்த் விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கையும், பட வாய்ப்புக்களும் அதிகரித்தன.

Recommended Video

Yashika Anand In Hospital | விபத்தில் சிக்கிய Yashika-வுக்கு தீவிர சிகிச்சை

பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்த யாஷிகா, தற்போது எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

விபத்தில் சிக்கிய யாஷிகா

விபத்தில் சிக்கிய யாஷிகா

இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்ற யாஷிகாவின் கார் விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மருத்துவமனையில் ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகாவின் நெருங்கிய தோழி பவானி இந்த விபத்தில் உயிரிழந்தார்.

வழக்கு தொடர்ந்த போலீஸ்

வழக்கு தொடர்ந்த போலீஸ்

இதனால் விபத்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் பலத்த காயம் அடைந்திருக்கிறார் என்றால் யாஷிகாவிற்கு அப்படி என்ன ஆயிற்று, இப்போது அவர் என்ன நிலையில் உள்ளார் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

என்ன தான் ஆச்சு யாஷிகாவிற்கு

என்ன தான் ஆச்சு யாஷிகாவிற்கு

இது குறித்து விசாரித்ததில் யாஷிகாவிற்கு தோள்பட்டை, பாதம், இடுப்பு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகா தற்போது சுயநினைவிற்கு திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.

டிரெண்டிங்கான யாஷிகா ஹேஷ்டாக்

டிரெண்டிங்கான யாஷிகா ஹேஷ்டாக்

யாஷிகா விரைவில் குணமடைய திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் YashikaAannand என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X