»   »  மெர்சல், விவேகம் பட போஸ்டர்களை நல்லா பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரியுதா?

மெர்சல், விவேகம் பட போஸ்டர்களை நல்லா பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரியுதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் போஸ்டருக்கும், விவேகம் போஸ்டருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் அவர் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

What is common between Mersal and Vivegam posters?

ஃபர்ஸ்ட் லுக் மெர்சலாக இருக்கிறது என்று தளபதி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதுவும் மாஸாக இருந்தது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மெர்சல் போஸ்டர்களுக்கும், அஜீத்தின் விவேகம் போஸ்டருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பட போஸ்டர்களையும் டிசைன் செய்தவர் ஒருவரே. அவர் தான் கோபி பிரசன்னா.

விஜய்யின் கத்தி, தெறி பட போஸ்டர்களை டிசைன் செய்தவரும் கோபியே என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
There is a common thing between Vijay's Mersal posters and Ajith's Vivegam poster and that is designer Gopi Prasanna.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil