»   »  பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் : கமல் கொடுத்த பரிசு-வீடியோ

சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் முன்பு வெளியேறிய போட்டியாளர்களும் வந்திருந்தனர். ஶ்ரீ, நமீதா தவிர இறுதி நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் எல்லோரையும் மேடைக்கு அழைத்துப் பேசிய கமல்ஹாசன் அவர்களுடன் ஆடவும் செய்தார். போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் மேடையில் ஒரு பரிசு கொடுத்தார்.

What is the gift kamal given to the Biggboss contestants?

அந்தப் பரிசு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டு வந்தனர். இந்நிலையில் அது என்ன என்பதை பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சப்னா புக் ஹவுஸ் மூலம் சமீபத்தில் வெளியான கமலின் 'ஹேராம்' படத்தின் திரைக்கதை, ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' ஆகிய புத்தகங்களில் கமல் தன் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். 'Rivers' குறுந்தகடு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

English summary
On the last day of the Biggboss show, the eliminated contestants also came there. Kamalhaasan gave a gift to all the participants. Actress Kaajal Pasupathi has released the gift on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil