»   »  ஆனானப்பட்ட ஸ்ரீதேவிக்கே இப்படி ஒரு கஷ்டமா?: அதிர்ந்து போன அஜீத்

ஆனானப்பட்ட ஸ்ரீதேவிக்கே இப்படி ஒரு கஷ்டமா?: அதிர்ந்து போன அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவி பற்றிய உண்மை அறிந்து அதிர்ந்த அஜித்!- வீடியோ

சென்னை: புலி படத்தில் நடித்தது குறித்து ஸ்ரீதேவி கூறியதை கேட்டு அஜீத் அதிர்ச்சி அடைந்தாராம்.

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவி 15 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

பல ஆண்டுகள் கழித்து அவர் நடித்த தமிழ் படம் புலி.

அஜீத்

அஜீத்

ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் அஜீத். ஸ்ரீதேவிக்கு அஜீத் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அதில் இருந்து இருவரும் டச்சில் இருந்தனர்.

பணம்

பணம்

புலி படத்தில் நடிக்க ஸ்ரீதேவி கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. அவர் அந்த படத்திற்காக கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ளார்.

நிதி பிரச்சனை

நிதி பிரச்சனை

புலி படத்தில் நடித்தற்காக கிடைத்த பணம் தனது நிதி பிரச்சனையை தீர்க்க உதவும் என்று ஸ்ரீதேவி அஜீத்திடம் தெரிவித்தாராம். இதை கேட்ட அஜீத் பெண் சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலையா என்று வருத்தப்பட்டாராம்.

நஷ்டம்

நஷ்டம்

படம் தயாரித்து போனி கபூர் பெரும் நஷ்டத்தை சந்தித்து பெரும் நிதி பிரச்சனையில் இருந்ததால் தான் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார் என்று அவரின் உறவினர் ஒருவர் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sridevi once told Ajith that she acted in Vijay starrer Puli to solve her financial issues. Ajith was shocked and saddened by what Sridevi told him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X