»   »  ஜிஎஸ்டி பற்றி அன்றே விவேக் டெமோ காட்டிவிட்டார்: வைரலான வீடியோ

ஜிஎஸ்டி பற்றி அன்றே விவேக் டெமோ காட்டிவிட்டார்: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரி குறித்து நடிகர் விவேக் அன்றே விளக்கியதாகக் கூறி வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததும் வந்தது கடைக்கு சென்று பொருட்கள் வாங்க மக்கள் பயப்படுகிறார்கள். பில்லை பார்த்து பலருக்கு கண்ணை கட்டிக்கிட்டு வருகிறது.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறித்து விவேக் அன்றே 10 நொடிகளில் விளக்கிவிட்டதாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

வீடியோ

தோழர் மோடி Demonetisation GST பற்றி மக்களுக்கு தெளிவாக விளக்கிய பொழுது

விவேக்

நாம் எல்லாம் இனி " வரி"-குதிரைகள்...! அடேய் மீம்ஸ் ப்ரோஸ்!ஒங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?😂 என்று அந்த வைரல் வீடியோ பற்றி ட்வீட்டியுள்ளார் விவேக்.

ஈகோ

சினிமாவை காப்பாற்ற ஈகோவை விடுத்து பழைய,புதியநிர்வாகிகள் (விஷால்+தாணு)ஒன்றிணைய வேண்டும்.🙏🏼 வேண்டுகோள்@VffVishal @theVcreations @pttv_tweets

சினிமா

சினிமா ரிலீஸ், டிக்கட் ரேட், இவைகளை நெறிப்படுத்தாவிட்டால், விரைவில் தயாரிப்பாளர்களும், சினிமாவும் அழியும். இதில்GST/state govt tax வேற!

English summary
A video of Vivekh has gone viral after GST has come into practice. Vivekh has tweeted about that memes video.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil