»   »  'நளினமான பெண்மையுடன் ஆணாக உலவிவரும் பச்சோந்தி': யாரை சொல்கிறார் எஸ்.வி. சேகர்?

'நளினமான பெண்மையுடன் ஆணாக உலவிவரும் பச்சோந்தி': யாரை சொல்கிறார் எஸ்.வி. சேகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் யாரையோ பற்றி சூசகமாக தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் நடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக அவர் நட்சத்திர கலைவிழா குறித்தும் ட்வீட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று ட்விட்டரில் ஒருவரை பற்றி தெரிவித்துள்ளார்.

பச்சோந்திகள்

""நேற்று கோவிலில் கேட்டது""பகவானே புறம் பேசி, போட்டுக்கொடுத்து,நளினமான பெண்மையுடன் ஆணாக உலவிவரும் பச்சோந்திகளை எதிர்க்கும் மனோ பலத்தை குடு என்று ட்வீட்டியுள்ளார் எஸ்.வி. சேகர்.

தெரியாதா?

திருடனைக்கூப்பிட்டு நடுவீட்டில் வைத்து விருந்து வைத்தாலும்...
அவன் வீட்டுக்கூரையைத்தான் பார்ப்பான் என்று உமக்கு தெரியாதா....

ஏதோ சொல்வார்களே...
வீதியில் அலைவதை எடுத்து வேட்டிக்குள் விட்டுவிட்டு இப்போ குத்துதே குடையுதேனு ....

கமெண்ட்

எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் விஷாலின் புகைப்படத்தை போட்டுள்ளார்.

பிரச்சனை

"மனமே பலம்" ஆங்கிலத்தில் mano bala m

இயக்குனர்

நடிகர்/இயக்குனர் மனோபாலா

English summary
Actor cum BJP functionary S.Ve. Shekher has tweeted about somebody wihout mentioning that person's name. S. Ve. Shekher has resigned his trustee post in Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X