»   »  ஆர்ஜே பாலாஜியா? சதீஷா? 2.ஓ காமெடியன் யார்?

ஆர்ஜே பாலாஜியா? சதீஷா? 2.ஓ காமெடியன் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் படங்கள் எப்போதுமே சரியான காக்டெயில் கமர்ஷியலாகத்தான் இருக்கும். முக்கியமாக காமெடியோடு கதை சொல்வதில் கெட்டிக்காரர் ஷங்கர்.

ஷங்கர் இப்போது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிக்கொண்டிருக்கும் 2.ஓ படத்தில் இதுவரை காமெடியன்கள் யாரும் கமிட் ஆகவில்லை.

Who is the main comedian in Rajini's 2.O?

எந்திரனை விட ஜனரஞ்சகமாக கதையாகத்தான் 2.ஓவை எழுதியிருக்கிறார் ஷங்கர். ரோபோ ரஜினியே கொஞ்சம் காமெடி பண்ணினாலும் இன்னொரு காமெடியன் வேண்டுமே... அதை இப்போதுதான் பரிசீலித்து வருகிறார்களாம்.

எந்திரனில் சந்தானமும் கருணாஸும் இருந்தார்கள். இப்போது டாப்பில் இருக்கும் ஆர்ஜே.பாலாஜி, சதீஷ் இருவரில் ஒருவரைத்தான் டிக் அடிப்பார் ஷங்கர் என்கிறார்கள். அல்லது இருவரையுமே கூட சேர்க்கலாம்!

English summary
Sources say that director Shankar is considering to book RJ Balaji or Sathish as comedian for Rajinikanth starrer magnum opus 2.O.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X