»   »  பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியாவை கூட்டிட்டு வரச் சொன்னா, யாருய்யா இந்த ஆளு?

பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியாவை கூட்டிட்டு வரச் சொன்னா, யாருய்யா இந்த ஆளு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு யாரோ ஒருவர் லுங்கி கட்டி வந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிய கையோடு நிகழ்ச்சி படுத்துவிட்டது. பிக் பாஸ் கொடூர மொக்கையாக இருக்கிறது என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

நிகழ்ச்சியை பார்ப்பதை பலர் நிறுத்திவிட்டனர்.

மர்ம நபர்

பிக் பாஸ் வீட்டில் மர்ம நபர் என்று கூறி ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். திரும்பும் பக்கம் எல்லாம் கேமரா இருக்க பிக் பாஸுக்கு தெரியாமல் மர்ம நபர் எப்படி வர முடியும் என்று நெட்டிசன்கள் சிரிக்கிறார்கள்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

எங்கள் தலைவி ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரச் சொன்னா யாரோ ஒருத்தன் லுங்கியில் சுத்திக்கிட்டு இருக்கானே என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் கொந்தளிக்கிறார்கள்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மர்ம நபர் வருகையால் வீட்டில் உள்ள பிரபலங்கள் அதிர்ச்சி என்று வீடியோவில் கூறுகிறார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரும் அந்த மர்ம நபரை கண்டுக்கவே இல்லை.

எவன்டா இவன்?

எவன்டா இவன்?

இருக்கிற இம்சை பத்தாது என்று இவன் வேற. யாருடா இவன் என்பது போன்று பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அந்த மர்ம நபரை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When Oviya Army is expecting its favourite actress to re-enter Big Boss house, a new guy has come instead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X