»   »  ஆமா, அந்த இயக்குனர் எதற்கு அக்ஷரா ஹாஸனை சந்தித்தார்?

ஆமா, அந்த இயக்குனர் எதற்கு அக்ஷரா ஹாஸனை சந்தித்தார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல கன்னட இயக்குனர் ஒருவர் சென்னை வந்து அக்ஷரா ஹாஸனை சந்தித்து பேசியுள்ளாராம்.

கேமராவுக்கு பின்னால் தான் நிற்பேன் என்று அடம்பிடித்து வந்த அக்ஷரா ஹாஸன் தற்போது நடிக்க வந்துவிட்டார். அஜீத்தின் விவேகம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

Why does Director Nagashekar Meet Akshara?

தமிழ் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அக்ஷரா. அவர் கன்னட திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் கன்னட இயக்குனர் நாகசேகர் சென்னை வந்து அக்ஷராவை சந்தித்து பேசியுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் இரண்டாவது மகன் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். நாகசேகர் இயக்கும் அந்த படத்தில் விக்ரம் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடிக்க அக்ஷராவிடம் கேட்டுள்ளார்களாம்.

நாகசேகர் சொன்ன கதை அக்ஷராவுக்கு பிடித்துள்ளதாம். அதனால் அந்த படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

English summary
Sandalwood director Nagashekar has recently met Akshara Haasan very recently in Chennai. There were a lot of rumours that Akshara would be cast opposite to V. Ravichandran's second son, Vikram Ravichandran, in his debut film that would be directed by Nagashekar. Now that director Nagashekar has actually met with Akshara, it provides more substantial proof to those rumours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil