»   »  ரஜினி நேர்மையானவர் போல் ஊருக்காக சீன் போடுகிறாரா?: அப்ப, சீமான் ஏன் அப்படி சொன்னார்?

ரஜினி நேர்மையானவர் போல் ஊருக்காக சீன் போடுகிறாரா?: அப்ப, சீமான் ஏன் அப்படி சொன்னார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாகப் பேசவில்லை. ஆனால் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ட்விட்டரில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குழப்பம்

ஆண்டவனால் மட்டுமே இந்த மாநிலத்தை காப்பாற்ற முடியும் என்று ரஜினி முன்பு கூறினார். தற்போது நிலவும் குழப்பத்தில் இருந்து மாநிலத்தை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும். #RajiniInPolitics

சீமான்


#ரஜினி வெளிப்படையாக இவ்வளவு சம்பளம்? இவ்வளவு வரி கட்டுறேன்'னு சொல்லுவாரா?

எனக்கு தெரிந்து #கமல் #மாதவன் தான் கருப்பு பணம் இல்லாதவங்க- #சீமான்

பவர்

ஆம்பளதனமா ஒரு கட்சியாவது ஒரு அரசியல்வாதியாவது #ரஜினி வரட்டும் ஜெயிப்பேன்றது வேணாம்
எதிர்த்து நிப்பேன்னு கூட சொல்லல அதான் #ரஜினி power

கட்சி

#RajiniInPolitics அவர் அரசியலுக்கு வர வேண்டுமானால் உடனே கட்சி துவங்க வேண்டும்..அவர் இரண்டு படங்களில் நடிக்கிறார், அடுத்த ஆண்டு வரை பிசியாக உள்ளதால் இது சாத்தியமா?

ரியாக்ஷன்

எப்ப தலைவரே அரசியலுக்கு வருவீர்கள் என்று யாராவது கேட்டால் ரஜினிகாந்தின் ரிஷாக்ஷன்

English summary
Tweeples are busy discussing about super star Rajinikanth's entry into politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil