»   »  பிக்பாஸ்... கமலை எதிர்ப்பாரா ஓவியா?

பிக்பாஸ்... கமலை எதிர்ப்பாரா ஓவியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடப்பவை ஸ்க்ரிப்டடா இல்லையா என்ற பட்டிமன்றம்தான் எல்லா இடங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை நல்லவராக ஓவியாவைக் காட்டி வந்த பிக்பாஸ் இரண்டு நாட்களாக ஓவியாவின் இன்னொரு முகத்தை காட்டுவதுபோல காட்சிகள் மாறியுள்ளன.

இதேபோல்தான் ஹிந்தி பிக்பாஸிலும் நடந்ததாம். ஓவியாவை போலவே யாராவது ஒருவரை நல்லவராகக் காட்டி அதிக ஓட்டுகள் வாங்க வைத்து, பின்னர் அவர்களை மோசமானவராக காட்டுவது. பின்னர் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவரையே திட்ட வைப்பது. பின்னர் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவது. இவை எல்லாம் ஹிந்தி பிக்பாஸில் நடந்தவை.

Will Oviya oppose Kamal?

ஏற்கனவே நிகழ்ந்த பரணி சுவர் ஏறிக் குதிக்கும் வைபவம், ஜுலிக்கு அடிபடுதல், சிகிச்சை அளித்தல் அத்தனையுமே ஹிந்தி பிக்பாஸில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ப ஓவியாவை வெளியே அனுப்பிடுவாங்களா சந்துரு? (ஷீலு செத்துடுமா சந்துரு? என இந்தியன் மனிஷா ஸ்டைலில் கேட்டுக் கொள்ளவும்)

English summary
Sources say that Oviya's character is purposely damaging by big boss as per script.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil