»   »  விஜய்க்கு 'கில்லி'ன்னா, விஜய் சேதுபதிக்கு 'ரெக்கை'யாம்

விஜய்க்கு 'கில்லி'ன்னா, விஜய் சேதுபதிக்கு 'ரெக்கை'யாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் ரெக்கை படம் இளைய தளபதியின் கில்லி போன்று ஆக்ஷன், காதலில் அசத்துமாம்.

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிப்பதில் வல்லவர் என்று பெயர் எடுத்துள்ளவர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டின் பிசியான கோலிவுட் ஹீரோ என்றே விஜய் சேதுபதியை கூறலாம்.

Will Rekka be like Gilli?

மனிதர் கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடியோடி நடித்துக் கொண்டிருக்கிறார். தர்மதுரை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் ஆண்டவன் கட்டளை, ரெக்கை ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

அதில் ரெக்கை படம் விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கிக் கொடுக்கப் போகும் படம் என்று கூறப்படுகிறது. இளைய தளபதி விஜய் நடித்த கில்லி போன்று ரெக்கை படத்தில் ஆக்ஷன், காதல் காட்சிகள் தூள் பறக்குமாம்.

விஜய்க்கு ஒரு கில்லி என்றால், விஜய் சேதுபதிக்கு ஒரு ரெக்கை என்று கோடம்பாகத்தில் பேசப்படுகிறது.

English summary
Buzz is that Vijay Sethupathi's Rekka will be like Vijay's super hit movie Gilli.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil