கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 5வது முறையாக இணைகிறதா சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி?

சென்னை: விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாமனிதன்.

சீனு ராமசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து மற்றுமொறு படத்தில் விஜய் சேதுபதி & சீனு ராமசாமி இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

விஜய் சேதுபதியின் நடிப்பில் சம்மரில் நான்கு திரைப்படங்கள் வெளிவரவிருந்தன. துக்ளக் தர்பார், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர் & மாமனிதன். இத்துடன் கடைசி விவசாயி படமும் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படங்கள் ஏதும் ரிலிஸ் ஆகவில்லை.

பரவிய தகவல்

பரவிய தகவல்

இந்நிலையில் பல திரைப்படங்கள் OTT ரிலீசுக்கு தயாராகின அந்த வரிசையில் கடைசி விவசாயி OTT ரிலீசுக்கு முன்வந்தது. மற்ற 4 படங்கள் குறித்து எந்த வித அறிவிப்பும் பரவலாக காணப்படவில்லை. மாமனிதன் படத்தில் இருந்து பாடல்கள் மட்டும் வெளியானது.

இரண்டு திரைப்படங்கள்

இரண்டு திரைப்படங்கள்

தற்போது கிடைத்துள்ள தகவல் படி கலைப்புலி எஸ் தாணு அவரது V கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு படத்தை சீனு ராமசாமி இயக்கவுள்ளதாக தெரிகிறது.

Recommended Video

Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL
அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இது நடந்தால் சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 5வது முறையாக இணையும். இவர்களின் கூட்டணியில் இதற்கு முன் தென்மேற்குப் பருவக்காற்று , தர்மதுரை ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. மாமனிதன் & இடம் பொருள் ஏவல் வெளிவரவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X