»   »  பூனம் பாண்டே மாதிரி யோகா செய்யவா?: என்ன கருமம்டா இது: ட்விட்டரில் கலகல

பூனம் பாண்டே மாதிரி யோகா செய்யவா?: என்ன கருமம்டா இது: ட்விட்டரில் கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பூனம் பாண்டே யோகா பற்றிய வீடியோவை வெளியிட்ட பிறகு #YogaKaroTohPoonamPandeyJaisa(யோகா செய்தால் பூனம் பாண்டே போன்று செய்ய வேண்டும்) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

நடிகை பூனம் பாண்டே யோகா என்ற பெயரில் எதையோ செய்து அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். பூனம் ஸ்டைலில் யோகா செய்து ஃபிட்டாகவும், ஹாட்டாகவும் இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் அது குறித்து ட்விட்டரில் பேசி வருகிறார்கள்.

அதனால் #YogaKaroTohPoonamPandeyJaisa(யோகா செய்தால் பூனம் பாண்டே போன்று செய்ய வேண்டும்) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அழுகை

#YogaKaroTohPoonamPandeyJaisa வீடியோவை பார்த்த பிறகு கடவுளாலே கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. மும்பையில் மழை என்று ஃபன்னிலி சீரியஸ் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

டர்ட்டி

பூனம் பாண்டேவால் எதையும் டர்ட்டி ஆக்க முடியும் #YogaKaroTohPoonamPandeyJaisa என சர்தார் கான் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தற்கொலை

நான் தற்கொலை செய்யலாம் என்று இருந்தபோது #YogaKaroTohPoonamPandeyJaisa வீடியோவை பார்த்தேன். இவள்ளாம் வாழும்போது நீ ஏன்டா வாழக்கூடாதுன்னு முடிவு செய்தேன் என கிச்லீகா என்பவர் ட்வீட்டியுள்ளார்.

ரியாக்ஷன்

#YogaKaroTohPoonamPandeyJaisa என்பதை கேட்டவுடன் ஏற்படும் ரியாக்ஷன் என்று ருத்ரா ட்வீட் செய்துள்ளார்.

கருமம்

#YogaKaroTohPoonamPandeyJaisa ???? என்ன கருமம் டா இது ???? என்று ஸ்மிருதி கடோச் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
#YogaKaroTohPoonamPandeyJaisa is trending on twitter after Poonam released a video about Yoga in youtube.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil