»   »  சூரிக்கு பதில் யோகி பாபுவுக்கு அடித்த அதிர்ஷ்டம்... நயன்தாராவுடன் லீட் ரோல்!

சூரிக்கு பதில் யோகி பாபுவுக்கு அடித்த அதிர்ஷ்டம்... நயன்தாராவுடன் லீட் ரோல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன் தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து விட்டார். சமீபத்தில் அவர் லீட் ரோலில் நடிக்கும் ஒரு படத்தில் பரோட்டா சூரியும் நடிக்கிறார் என்று செய்தி வந்தது.

Yogi Babu to play with Nayanthara

முதலில் சூரிக்கு ஜோடி நயன் என்ற ரீதியில் செய்தி வர உடனே அந்த ப்ராஜக்டையே கேன்சல் செய்தார் நயன். இப்போது இன்னொரு டார்க் காமெடி படத்தில் படம் முழுக்க யோகி பாபுவுடன் சேர்ந்து நம்மை சிரிக்க வைக்கப்போகிறாராம்.

Sivakarthikeyan to Romance Nayanthara in Director Mohan Raja's Next movie - Filmibeat Tamil

நெல்சன் என்ற இயக்குநர் இயக்கும் இந்த படத்துக்கு இசை அனிருத். தயாரிப்பு லைக்கா. இந்த நெல்சன்தான் விஜய் டிவியில் ட்ரெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் இயக்குநர். சிம்புவின் ட்ராப் படமான வேட்டை மன்னன் படத்தின் இயக்குநரும் கூட...!

English summary
Nayanthara's next project is a dark comedy film produced by Lyca directed by Nelson. Yogi Babu is acting in lead role in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil