»   »  ப்ளேயர்ய்யா... ரஜினி கட்டிப்பிடித்து வாழ்த்தியது யாரைத் தெரியுமா?

ப்ளேயர்ய்யா... ரஜினி கட்டிப்பிடித்து வாழ்த்தியது யாரைத் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் யோகிபாபுவின் கால்பந்து ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சனிக்கிழமை மாலை நடந்த கால்பந்து போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் ஃபுட்பால் ப்ளேயர் அவதாரம் எடுத்தார் யோகிபாபு. செமை ஸ்டைலாக சர்வீஸ் போட அரங்கம் அதிர்ந்தது. ரஜினியே கைதட்டி ரசித்தார்.

Yogi Babu, a talented football player too

ஆச்சர்யத்தோடே அவரிடம் பேசினோம்... சாதா ப்ளேயரில்ல... ஸ்டேட் லெவல் ப்ளேயராம் யோகி. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மிலிட்டரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் வேலையும் பார்த்திருக்கிறார்.

யோகிபாபு இப்படி அபாரமாக ஆடினாலும், நட்சத்திரக் கலை விழாவில் அவரது அணி தோற்றது. ஆர்யாவின் அடுத்தடுத்த இரண்டு கோல்களால் ஆர்யா அணி வென்றது.

நிகழ்ச்சியில் ரஜினியிடம் படம் எடுக்கும் ஆசையை சொன்னார் யோகிபாபு. 'கலக்கிட்டேம்மா... வா வா' என்று கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னார் ரஜினி.

English summary
Actor Yogi Babu's hidden tallent, football playing skill was exposed in Malaysia star cultural programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X