»   »  உங்களால் முடியாது கமல், ஆனால் அட்லீயால் நிச்சயம் முடியும்

உங்களால் முடியாது கமல், ஆனால் அட்லீயால் நிச்சயம் முடியும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா மற்றும் திரையுலக பிரபலங்கள் பற்றிய மீம்ஸ் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

ஒரு பக்கம் ரஜினி அரசியலுக்கு வருகிறார், மறுபக்கம் கமல் ஹாஸன் வருகிறார். இதற்கிடையே நானும் முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது போதாதா மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு.

கமல்

கமல்

நடிகர்கள் ஆளாளுக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பதை கேட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு தான் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.

டெல்லி

டெல்லி

ரஜினி என்று அரசியலுக்கு வருகிறேன் என்றாரோ அன்றில் இருந்து அவரை மீம்ஸ் கிரியேட்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

த்ரிஷா

த்ரிஷா

ஹே ஜூட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக டிசைனர் உடை அணிந்து த்ரிஷா போட்டோ வெளியிட அதை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

விமர்சனம்

விமர்சனம்

தமிழ்த்தாய் வாழ்த்தை கண்ட இடத்தில் பாடக்கூடாது என்று கமல் ஹாஸன் தெரிவித்ததை நெட்டிசன்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

இளையராஜா

இளையராஜா

மத்திய அரசு இளையாராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கியுள்ளது. அந்த மகிழ்ச்சியில் அவர் சொன்னது நெட்டிசன்களுக்கு பிடிக்கவில்லை போன்று.

அஜீத்

அஜீத்

ஐபிஎல் ஏலத்தில் ஆர்.டி.எம். முறை இருப்பதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்களால் இந்த மீம்ஸை போடாமல் இருக்க முடியவில்லை.

அட்லீ

அட்லீ

அட்லீ பல படங்களின் கதையை சுட்டு மிக்ஸ் செய்து படம் எடுப்பதாக கலாய்க்கப்படுகிறது. அதை தான் இந்த மீம்ஸ் மூலமும் கூறியுள்ளனர்.

English summary
Memes about Kamal-Rajini political entry, Kamal's recent speech, Trisha's designer dress, Viswasam have caught the attention of the memes creators. Cinema memes are rocking on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil