»   »  யாரு பெத்த புள்ள நீ ராசா?: கிட்ஸ், மென், லெஜண்ட்ஸ் இந்த வீடியோவை பாருங்க!

யாரு பெத்த புள்ள நீ ராசா?: கிட்ஸ், மென், லெஜண்ட்ஸ் இந்த வீடியோவை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலிபர் ஒருவரின் டப்ஷ்மாஷ் வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டப்ஷ்மாஷ் செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகி விட்டது. இப்படி டப்ஷ்மாஷ் வெளியிட்டு பிரபலமானவர்களும் உண்டு.

You can't miss this dubsmash video

இந்நிலையில் வாலிபர் ஒருவரின் டப்ஷ்மாஷ் வீடியோ பிரபலமாகியுள்ளது. காரணம் அவரின் நடிப்பு அபாரமாக உள்ளது தான். எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நதியா இறந்த காட்சியில் ஜெயம் ரவி அழுவதை தான் அந்த வாலிபர் டப்ஷ்மாஷ் செய்துள்ளார்.

ஆனால் அவ்வளவு அற்புதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். வீடியோவை பார்ப்பவர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். நீங்களும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு கருத்தை தெரிவிக்கலாமே.

English summary
A dubsmash video has caught the attention of many as the youth in the video has shown excellent emotions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil