»   »  நீங்களுமா கோபிநாத், உங்க பொண்டாட்டி ட்விட்டர்ல இல்லன்ற தைரியமா?

நீங்களுமா கோபிநாத், உங்க பொண்டாட்டி ட்விட்டர்ல இல்லன்ற தைரியமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

சென்னை: நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தை நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர்.

ஒரு அடார் லவ் பட நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார். அவர் கண்ணடித்து நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவரது கண்ணசைவை பார்த்து பலர் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.

அதற்கு நீயா நானா கோபிநாத் ஒன்றும் விலக்கு அல்ல.

கோபிநாத்

என்ன ஒரு எக்ஸ்பிரஷன். டூ மச். ரொம்ப பிடித்திருக்கிறது #OruAdaarLove #PriyaPrakash என்று ப்ரியா வாரியர் பற்றி ட்வீட்டியுள்ளார் கோபிநாத்.

ட்விட்டர்

கோபிநாத்தின் ட்வீட்டை பார்த்த ஒருவர், உங்க மனைவி ட்விட்டரில் இல்லை என்கிற தைரியமா? இது எல்லாம் தப்பு என்று தெரிவித்துள்ளார்.

ஜீன்ஸ்

கோபிநாத் கோட், சூட் இல்லாமல் ஜீன்ஸ் டி சர்ட் போட்டுக்கிட்டு பைக்கில் சுத்தும்போதே சந்தேகம் வந்தது என்று ஒருவர் கலாய்த்து கமெண்ட் போட்டுள்ளார்.

மீம்ஸ்

ப்ரியா வாரியரை புகழ்ந்து கோபிநாத் போட்ட ட்வீட்டுக்கு தான் இப்படி ஒரு மீம்ஸ்.

English summary
Neeya Naana programme fame Gobinath is also impressed of Oru Adaar Love fame Priya Prakash Varrier's expressions. Tweeples are making fun of Gobinath for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil