»   »  நயனை 'டார்லிங்'னு செல்லமாக கூப்பிடும் இயக்குனர்: விக்னேஷ் இல்லை

நயனை 'டார்லிங்'னு செல்லமாக கூப்பிடும் இயக்குனர்: விக்னேஷ் இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் அட்லீ நயன்தாராவை டார்லிங் என்று தான் செல்லமாக அழைப்பாராம்.

தெறி படத்தை அடுத்து இயக்கினால் தல அல்லது தளபதியை தான் இயக்குவேன் என்று ஒற்றைக் காலில் நின்றார் அட்லீ. அவர் அஜீத்தை வைத்து படம் எடுக்க செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

Young director calls Nayanthara as darling

இந்நிலையில் தான் மீண்டும் விஜய்யை இயக்க உள்ளார். அவர் தனது முதல் ஹீரோயினான நயன்தாராவை செல்லமாக டார்லிங் என்று தான் அழைப்பாராம். அவர் டார்லிங் என்று கூப்பிடுவதை நயனும் ரசிப்பாராம்.

அட்லீயின் முதல் படமான ராஜா ராணியில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது அட்லீயும், நயனும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்களாம்.

அந்த நட்பு மிகுதியால் தான் அட்லீ நயனை டார்லிங் டார்லிங் என்கிறாராம்.

English summary
Director Atlee is reportedly calling Nayanthara as darling.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil