பார்வதியின் Body Parts அப்பட்டமா தெரியுது.. பிக் பாஸ் நிகழ்ச்சியை காரித்துப்பியா சுசித்ரா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றோடு 13 நாட்கள் ஆகிறது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களை யார் தேர்வு செய்தது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷகிலாவே, விஜய் டிவிக்கு அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது. அரோரா, கலையரசன், திவாகர் இவர்கள் எல்லாம் போட்டியாளர்களா... யார் அவர்களை தேர்வு செய்தது, தேர்வு செய்தவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை என கண்டபடி திட்டினார். ஷகிலா சொன்ன அதே கருத்தைத்தான் பலரும் முன்வைத்து வரும் நிலையில், பாடகி சுசித்ரா நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை 24*7 பார்த்து வரும் பார்வையாளர்கள் என்ன டா நடக்குது இங்க என்று சொல்லும் அளவிற்கு வீட்டின் உள் பல அந்தரங்க போக்கு நடந்து வருகிறது. ஒரு பக்கம் அரோரோ துஷரா பின்னடி சுற்றி வருகிறார். FJ, ஆதிரையுடன் நெருக்கமாக அமைந்து பேசிவருகிறார். குறிப்பாக அரோரா , துஷார் இவர்களின் ஜோடி அடிக்கடி மைக்கை கழட்டி வச்சிட்டு பேசும் சாக்கில் முகத்தோடு முகத்தை உரசியபடி பேசி வருகின்றனர். இதை நெட்டிசன்கள் கடுமையா விமர்சித்து வருகின்றனர். அதே போல கடந்த வாரம் பார்வதி கால் வலி என்று சொன்னதும், நம்ம டாக்டர் திவாகர் காலை பிடித்து நீவிவிட்டார். இதைப்பார்த்த பாடகி சுசித்ரா பார்வதியை கண்டபடி திட்டி உள்ளார்.

Bigg Boss season 9 VJ Parvathy Suchitra 9
Photo Credit:

பாடகி சுசித்ரா: அதில், பிக் பாஸ் வீட்டின் கண்ட கன்றாவியெல்லாம் நடக்கிறது. பிசியோதெரபி என்று சொல்லிக்கொண்டு காலை அவ்வளவு தூரம் தூக்கி வைத்து மசாஜ் செய்கிறார். பிக் பாஸ் ஒரு மணி நேர ஷோவில் இது இடம்பெறவில்லை. ஆனால், 24 மணி நேரமும் ஒளிபரப்பாவதில் இது வந்து விட்டது. பிசியோதெரபி செய்யும் போது, கேமரா காலில் இருந்து அப்படியே ஜூம் செய்து தொடை வரை அப்பட்டமாக காட்டி விட்டார்கள். இப்போ, பார்வதியின் Body Parts நமக்கு அத்துபடியாகிவிட்டது. பார்வதி பிக் பாஸ் வீட்டுக்குள் ஜாலியாக இருக்கிறார். காலை விரித்து வைத்து கொண்டு உட்கார்ந்து கொள்கிறார். அது அவருடைய பழக்கமாக இருக்கலாம். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கொஞ்சம் கண்ட்ரோலாக இருக்க வேண்டும்

கண்ட்ரோலா இருங்க: நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது எப்பொழுதுமே துப்பட்டாவை போட்டுக்கொண்டு தான் இருப்பேன். அந்த நேரம் எனக்கு மெனோபாஸ் நேரம். இதனால் எப்போதும் கார்ட்டன் ஆடையுடன் தான் இருந்தேன். பார்வதி தன்னுடைய உடல் பாகங்களை வேண்டுமென்றே காட்டுகிறார். அவர் மட்டுமில்லை பலரும் பிக் பாஸ் வீட்டில் அப்படித்தான் நடந்து கொள்கிறார் என சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X