சனி ஞாயிற்றுக்கிழமைகளை கொண்டாட ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள் என்னென்ன?

சனிக்கிழமை இரவு, ஞாயிற்றுகிழமைகளை கொண்டாட நீங்கள் பார்த்து ரசிக்கும் படங்கள் என்னென்ன பார்ப்போம்.

தமிழ் படங்கள், மலையாள தெலுங்கு படங்கள் தவிர பிரத்யோகமாக சில படங்கள் வெப் சீரிஸ்களும் உங்களுக்காக.

லேட்டஸ்டாக வந்த படங்களில் புதிய வரவுகள் பார்வையாளர்கள் நேரத்தை பொழுதுபோக்காக வைக்க உதவும்

தனுஷின் திருச்சிற்றம்பலம்

தனுஷின் திருச்சிற்றம்பலம்

இந்த வாரம் ஓடிடி தளத்தில் பார்வையாளார்கள் பொழுது போக்கிற்கு உதவியாக இருக்கும் வகையில் பல புதிய படங்கள் வந்துள்ளன. அதில் முக்கியமானது தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம். சன் நெக்ஸ்ட்டில் தனுஷின் திருச்சிற்றம்பலம படம் வெளியாகியுள்ளது. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக சொல்லும் படம். இந்தப்படம் அல்லாமல் விஜய் தெவரகொண்டாவின் லகர் படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

தமன்னாவின் பப்லி பவுன்சர்

தமன்னாவின் பப்லி பவுன்சர்

இதுதவிர டிஸ்னி ஹாட்ஸ்டாலிலேயே தமன்னாவின் பப்லி பவுன்சர் என்கிற படமும் வெளியாகியுள்ளது. லைகர் குத்துச் சண்டை வீரனின் படம் இந்த இரண்டு படங்களையும் டொஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இது தவிர ஆஹா ஓடிடி தளத்தில் அருள்நிதியின் டைரி படம் வெளியாகியுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் ஜோகி , டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தஹான் படமும் வெளியாகியுள்ளது.

சோனி லைவ், ஜி.5 தளம்

சோனி லைவ், ஜி.5 தளம்

சோனி லைவில் ராமாரஹூன் டூட்டி படம் வெளியாகியுள்ளது. அத்துடன் சலே முண்டியான் என்கிற படமும் வெளியாகியுள்ளது. ஆஹாவில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ படமும் வெளியாகியுள்ளது. ஜி.5-ல் கலபுரம் படம் வெளியாகியுள்ளது. ஜி.5 -ல் ஆதிதி பூட்டோ பாவ படமும் வெளியாகியுள்ளது. வூட் இணைய தளத்தில் சுகர்லெஸ் படம் வெளியாகியுள்ளது. நெட்ஃப்லிக்ஸில் ஜம்தாரா படம் மற்றும் லௌ (LOU) படமும் வெளியாகியுள்ளது. அட் ஹென படமும் வெளியாகியுள்ளது.

கிரைம் வெப் சீரிஸ்கள்

கிரைம் வெப் சீரிஸ்கள்

இதேபோல் நெட்ஃபிலிக்ஸில் தஹ்மர் ( படமும், அமேசான் பிரைமில் ஹுஷ் ஹுஷ் படமும் வெளியாகியுள்ளது. இது தவிர அமேசான் வாடிக்கையாளர்கள் மிர்சாபூர், ஃபேமிலி மேன் கிரைம் தொடர்களை பார்க்கலாம். அது ஒரு நீண்ட வெப்சீரீஸ் கிரைம் சீரிஸை விரும்பும் நபர்கள் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X