»   »  அஜீத் 57... ஷூட்டிங் முழுக்க லண்டனில்தான்! - பரபர முன்தயாரிப்பில் சிவா

அஜீத் 57... ஷூட்டிங் முழுக்க லண்டனில்தான்! - பரபர முன்தயாரிப்பில் சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித்துடன் முதலில் சிவா இணைந்த வீரம் படம் முழுக்க கிராமத்தில் நடக்கும் கதையாக அமைந்தது.

முரட்டுக்காளையின் 'அன்அஃபிஷியல்' ரீமேக்காக அமைந்த அந்த கதையில் நகரத்துக்கே வேலையில்லை.

Ajith's 57th movie to be shot in London

அடுத்து இருவரும் இணைந்த வேதாளம் படம் சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமானது.

மூன்றாவதாக சிவாவும் அஜித்தும் இணையவிருக்கும் படம் செம ஸ்டைலிஷ் படம் என்பதை முன்பே சொல்லியிருந்தோம்.

இந்தப் படத்தில் ஒரு படி முன்னேற்றம். ஆம்.. முதல் படம் கிராமம், அடுத்து நகரம் என மாறிய சிவா, இந்த மூன்றாவது படத்தை முழுக்க முழுக்க லண்டனில் படமாக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

எனவே காஸ்டிங்கும் அதற்கு தகுந்தாற்போல் நடைபெற்று வருகிறது.

English summary
Director Siva and Ajith have decided to shoot their third film completely in London back drop.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos