»   »  அஜீத்தின் அசத்தல் பைக் சாகசம்: தீயாக பரவிய வீடியோ

அஜீத்தின் அசத்தல் பைக் சாகசம்: தீயாக பரவிய வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோடு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. ஸ்டண்ட் காட்சிகளில் நீங்களே நடிக்காமல் டபுள்ஸ் வைத்து நடியுங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அஜீத்துக்கு முன்பு அறிவுரை வழங்கினார்.

Ajith's bike stunt video gone viral on social media

இந்நிலையில் அவர் இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் வைத்துள்ளார். இருப்பினும் அஜீத் பைக்கை பார்த்ததும் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் தானே களத்தில் இறங்கி சாகசம் செய்துள்ளார்.

அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் முதலில் வெளியானது. இந்நிலையில் பைக் சாகச வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

English summary
Video of Ajith doing stunt on a bike has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil