»   »  திக் திக் அங்கீதா ஸ்ரீரங்கா படத்திற்காக தலக்கோலம் காட்டுக்குள் ஷூட்டிங் சென்ற அங்கீதாபடப்பிடிப்பு முடிந்து நிலப்பரப்புக்கு வரும் வரை திக் திக்கிலேயே இருந்தாராம். லண்டன், தகதிமிதா ஆகிய படங்களில் நடித்த அங்கீதா அதற்குப் பிறகுதெலுங்குக்குப் போய் விட்டார். இந்த ரஸ்னா பாப்பாவின் கிளாமர் கலக்கலில்உருவாகி வருகிறது ஸ்ரீரங்கா.இதில் அ ங்கீதாவுக்கு அண்டக் கொடுத்திருப்பவர் சந்தோஷ். காதல் செய்ய விரும்பு,ஒரு காதல் செய்வீர் என இரு படங்களில் நடித்துள்ள சந்தோஷ் இப்படத்தைரொம்பவும் நம்பியுள்ளார்.சந்தோஷின் முதல் இரு படங்களையும் இயக்கிய பார்கவன்தான் ஸ்ரீரங்காவையும்படைத்து வருகிறார். இதில சந்தோஷுக்கு அங்கீதாவுடன், தேஜாஸ்ரீயும் ஒரு நாயகி.டீக் கடை வைத்திருக்கும் தேன்கனியாக வருகிறார்தேஜா ஸ்ரீ. டீ போட்ட நேரம் பாக மற்ற நேரமெல்லாம் சந்தோஷுடன் கனவில் டூயட்பாடுவதுதான் தேஜாஸ்ரீயின் முக்கிய வேலை. ஆனால் அம்பிக்கோ அங்கீதா மீதுதான்ஈர்ப்பு. இவர்களுக்கு சில எதிரிகள். அவர்களிடமிருந்து தப்ப காட்டுக்குள்பதுங்குகிறது சந்தோஷ், அங்கீதா ஜோடி.காட்டுக்குள் ஒரு ஜோடி பதுங்கல் என்றாலே உங்களுக்குத் தெரியுமே.. என்னென்னசீன்கள் இருக்கும் என்று. அந்த இலக்கணப்படி அங்கீதாவும், சந்தோஷும்,காட்டுக்குள் காதல் சங்கீதம் பாடுகிறார்கள்.இதற்காக ஒரு குஜால் பாட்டை தலக்கோலம் காட்டுப் பகுதியில் வைத்து ஷூட்செய்தார்கள். இதற்காக ஆள் அரவமற்ற அந்த இடத்தில் வைத்து சந்தோஷையும்,அங்கீதாவையும் ஆடவிட்டனர்.படப்பிடிபபுக்காக போனபோது பை நிறைய பட்டாசுகளையும் எடுத்துக் கொண்டுபோனார்களாம். போகிற வழியெல்லாம் பட்டாசுகளை வெடித்துக் கொண்டேபோனதைப்பார்த்த அங்கீதா, எதற்காக பட்டாசு வெடிக்கிறீர்கள் என்றுதெரியாத்தனமாக கேட்டுவிட்டார்.அதுவா, இங்கே கொடிய விலங்குகள் இருக்கும்மா, இப்படி வெடி போட்டாத்தான்அதுங்க ஒதுங்கி ஓரமாப் பாகும். இல்லாவிட்டால் நம்ம மேலே ஏறி நாறடிச்சுடும்என்று யூனிட பாய் ஒருவர் சொல்ல பீதியாகி விட்டாராம் அங்கீதா.படப்பிடிப்பு முடியும் வரைதிக் திக் என பீதியிலேயே இருந்த அங்கீதா, அந்த பயபிராந்தியுடனேயே காதல் பாட்டை முடித்தாராம். படப்பிடிப்பு முடிந்து நலப்பரப்பைபார்த்த பின்னர் அங்கீதாவின் அங்கமெல்லாம் நார்மலுக்கு வந்ததாம்.நல்ல வேளையாப் போச்சுய்யா!

திக் திக் அங்கீதா ஸ்ரீரங்கா படத்திற்காக தலக்கோலம் காட்டுக்குள் ஷூட்டிங் சென்ற அங்கீதாபடப்பிடிப்பு முடிந்து நிலப்பரப்புக்கு வரும் வரை திக் திக்கிலேயே இருந்தாராம். லண்டன், தகதிமிதா ஆகிய படங்களில் நடித்த அங்கீதா அதற்குப் பிறகுதெலுங்குக்குப் போய் விட்டார். இந்த ரஸ்னா பாப்பாவின் கிளாமர் கலக்கலில்உருவாகி வருகிறது ஸ்ரீரங்கா.இதில் அ ங்கீதாவுக்கு அண்டக் கொடுத்திருப்பவர் சந்தோஷ். காதல் செய்ய விரும்பு,ஒரு காதல் செய்வீர் என இரு படங்களில் நடித்துள்ள சந்தோஷ் இப்படத்தைரொம்பவும் நம்பியுள்ளார்.சந்தோஷின் முதல் இரு படங்களையும் இயக்கிய பார்கவன்தான் ஸ்ரீரங்காவையும்படைத்து வருகிறார். இதில சந்தோஷுக்கு அங்கீதாவுடன், தேஜாஸ்ரீயும் ஒரு நாயகி.டீக் கடை வைத்திருக்கும் தேன்கனியாக வருகிறார்தேஜா ஸ்ரீ. டீ போட்ட நேரம் பாக மற்ற நேரமெல்லாம் சந்தோஷுடன் கனவில் டூயட்பாடுவதுதான் தேஜாஸ்ரீயின் முக்கிய வேலை. ஆனால் அம்பிக்கோ அங்கீதா மீதுதான்ஈர்ப்பு. இவர்களுக்கு சில எதிரிகள். அவர்களிடமிருந்து தப்ப காட்டுக்குள்பதுங்குகிறது சந்தோஷ், அங்கீதா ஜோடி.காட்டுக்குள் ஒரு ஜோடி பதுங்கல் என்றாலே உங்களுக்குத் தெரியுமே.. என்னென்னசீன்கள் இருக்கும் என்று. அந்த இலக்கணப்படி அங்கீதாவும், சந்தோஷும்,காட்டுக்குள் காதல் சங்கீதம் பாடுகிறார்கள்.இதற்காக ஒரு குஜால் பாட்டை தலக்கோலம் காட்டுப் பகுதியில் வைத்து ஷூட்செய்தார்கள். இதற்காக ஆள் அரவமற்ற அந்த இடத்தில் வைத்து சந்தோஷையும்,அங்கீதாவையும் ஆடவிட்டனர்.படப்பிடிபபுக்காக போனபோது பை நிறைய பட்டாசுகளையும் எடுத்துக் கொண்டுபோனார்களாம். போகிற வழியெல்லாம் பட்டாசுகளை வெடித்துக் கொண்டேபோனதைப்பார்த்த அங்கீதா, எதற்காக பட்டாசு வெடிக்கிறீர்கள் என்றுதெரியாத்தனமாக கேட்டுவிட்டார்.அதுவா, இங்கே கொடிய விலங்குகள் இருக்கும்மா, இப்படி வெடி போட்டாத்தான்அதுங்க ஒதுங்கி ஓரமாப் பாகும். இல்லாவிட்டால் நம்ம மேலே ஏறி நாறடிச்சுடும்என்று யூனிட பாய் ஒருவர் சொல்ல பீதியாகி விட்டாராம் அங்கீதா.படப்பிடிப்பு முடியும் வரைதிக் திக் என பீதியிலேயே இருந்த அங்கீதா, அந்த பயபிராந்தியுடனேயே காதல் பாட்டை முடித்தாராம். படப்பிடிப்பு முடிந்து நலப்பரப்பைபார்த்த பின்னர் அங்கீதாவின் அங்கமெல்லாம் நார்மலுக்கு வந்ததாம்.நல்ல வேளையாப் போச்சுய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கா படத்திற்காக தலக்கோலம் காட்டுக்குள் ஷூட்டிங் சென்ற அங்கீதாபடப்பிடிப்பு முடிந்து நிலப்பரப்புக்கு வரும் வரை திக் திக்கிலேயே இருந்தாராம்.

லண்டன், தகதிமிதா ஆகிய படங்களில் நடித்த அங்கீதா அதற்குப் பிறகுதெலுங்குக்குப் போய் விட்டார். இந்த ரஸ்னா பாப்பாவின் கிளாமர் கலக்கலில்உருவாகி வருகிறது ஸ்ரீரங்கா.

இதில் அ ங்கீதாவுக்கு அண்டக் கொடுத்திருப்பவர் சந்தோஷ். காதல் செய்ய விரும்பு,ஒரு காதல் செய்வீர் என இரு படங்களில் நடித்துள்ள சந்தோஷ் இப்படத்தைரொம்பவும் நம்பியுள்ளார்.

சந்தோஷின் முதல் இரு படங்களையும் இயக்கிய பார்கவன்தான் ஸ்ரீரங்காவையும்படைத்து வருகிறார். இதில சந்தோஷுக்கு அங்கீதாவுடன், தேஜாஸ்ரீயும் ஒரு நாயகி.டீக் கடை வைத்திருக்கும் தேன்கனியாக வருகிறார்தேஜா ஸ்ரீ.

டீ போட்ட நேரம் பாக மற்ற நேரமெல்லாம் சந்தோஷுடன் கனவில் டூயட்பாடுவதுதான் தேஜாஸ்ரீயின் முக்கிய வேலை. ஆனால் அம்பிக்கோ அங்கீதா மீதுதான்ஈர்ப்பு. இவர்களுக்கு சில எதிரிகள். அவர்களிடமிருந்து தப்ப காட்டுக்குள்பதுங்குகிறது சந்தோஷ், அங்கீதா ஜோடி.

காட்டுக்குள் ஒரு ஜோடி பதுங்கல் என்றாலே உங்களுக்குத் தெரியுமே.. என்னென்னசீன்கள் இருக்கும் என்று. அந்த இலக்கணப்படி அங்கீதாவும், சந்தோஷும்,காட்டுக்குள் காதல் சங்கீதம் பாடுகிறார்கள்.

இதற்காக ஒரு குஜால் பாட்டை தலக்கோலம் காட்டுப் பகுதியில் வைத்து ஷூட்செய்தார்கள். இதற்காக ஆள் அரவமற்ற அந்த இடத்தில் வைத்து சந்தோஷையும்,அங்கீதாவையும் ஆடவிட்டனர்.

படப்பிடிபபுக்காக போனபோது பை நிறைய பட்டாசுகளையும் எடுத்துக் கொண்டுபோனார்களாம். போகிற வழியெல்லாம் பட்டாசுகளை வெடித்துக் கொண்டேபோனதைப்பார்த்த அங்கீதா, எதற்காக பட்டாசு வெடிக்கிறீர்கள் என்றுதெரியாத்தனமாக கேட்டுவிட்டார்.

அதுவா, இங்கே கொடிய விலங்குகள் இருக்கும்மா, இப்படி வெடி போட்டாத்தான்அதுங்க ஒதுங்கி ஓரமாப் பாகும். இல்லாவிட்டால் நம்ம மேலே ஏறி நாறடிச்சுடும்என்று யூனிட பாய் ஒருவர் சொல்ல பீதியாகி விட்டாராம் அங்கீதா.

படப்பிடிப்பு முடியும் வரைதிக் திக் என பீதியிலேயே இருந்த அங்கீதா, அந்த பயபிராந்தியுடனேயே காதல் பாட்டை முடித்தாராம். படப்பிடிப்பு முடிந்து நலப்பரப்பைபார்த்த பின்னர் அங்கீதாவின் அங்கமெல்லாம் நார்மலுக்கு வந்ததாம்.

நல்ல வேளையாப் போச்சுய்யா!

Read more about: angitha tejasree in sriranga

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil