»   »  படப்பிடிப்பில் விபத்து... எமி ஜாக்ஸனின் உயிரைக் காத்த கருணாகரன்

படப்பிடிப்பில் விபத்து... எமி ஜாக்ஸனின் உயிரைக் காத்த கருணாகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படப்பிடிப்பு தளத்தில் நடிகை எமி ஜாக்ஸனின் உயிரைக் காப்பாற்றினார் காமெடி நடிகர் கருணாகரன்.

ஐ படத்துக்குப் பிறகு அடுத்த உயதநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மான் கரேத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் எமி ஜாக்ஸன்.

Karunakaran saves Amy Jackson

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது.

கேரளாவில் உள்ள மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது, எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்வது போலவும் உதயநிதி ஸ்டாலின் அதை ஓட்டுவது போலவும் காட்சி.

ஆனால் படபிடிப்பு தளத்தில் எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்தார் எதிர்ப்பாரதவிதமாக பைக் தனது கட்டுபாட்டை இழந்து அருகில் இருக்கும் மலைக்கு விளிம்பில் சென்றது உடனடியாக அருகில் நின்ற காமெடி நடிகர் கருணாகரன் சுதாரித்து கொண்டு பைக்கை நிறுத்தி எமி ஜாக்சனை காப்பாற்றினார். உடனடியாக படிப்பிடிப்பு நிறுத்தபட்டது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள எமி ஜாக்சன், 'என் உயிரை காப்பாற்றிய கருணாவிற்கு நன்றி' ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Comedy actor Karukaran has saved heroine Amy Jackson from an accident during a shooting.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil