»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

இருளும் இருள் சார்ந்த இடங்களிலும் படம் பிடித்து, மிகுந்த எச்சரிக்கையோடு ஒரு வரி, ஒரு வார்த்தைமுடிந்தால்... ஒரு எழுத்தில் கூட வசனங்களை அமைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மணிரத்னம் தன்அடுத்த படத்திற்கு பெயர் வைப்பதில் பெரும் குழப்பத்தில் உள்ளார்.

இதில் மாதவனும் சிம்ரனும் நடிக்கிறார்கள்.

பல பெயர்கள் வைத்து மாற்றப் பட்டு லேட்டஸ்ட் தகவல்படி "மஞ்சள் குடை" என்று வைக்கப்பட்டுள்ளதாம்.

இதுவும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதாம்.

வெறும் குடையில் ஆரம்பித்து மஞ்சள் குடை வரைக்கும் போயிக்கிறார்கள்.

சிம்ரன் கல்யாணத்துக்கு முன் தலைப்பை முடிவு செய்தால் சரி!

Please Wait while comments are loading...