»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒத்துழைப்பு ஸபெஷலிஸ்டான பிரியங்கா திரிவேதி இதுவரை ஒழுங்காகத் தான் இருந்தார்.

ஆனால், இப்போதெல்லாம் சூட்டிங்குக்கு குறித்த நேரத்துக்கு வருவதில்லையாம். மேலும் யாராவதுஒரு தயாரிப்பாளர் கூடுதலாக ரூ. 50,000 தருகிறேன் என்றால் கூட உடனே வேறு படத்துக்குக்கொடுத்த கால்ஷீட்டை அவர்களுக்குத் தந்துவிடுகிறாராம்.

ஜனனம், ஐஸ் மற்றும் ஒரு தெலுங்கு ப் படம் ஆகியவற்றின் சூட்டிங்குகளில் பெரும் கால்ஷீட்குழப்பம் செய்து வருகிறாராம்.

என்ன தான் குழப்பம் செய்தாலும் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்து விடுவதால் யாரும் இவரை படத்தை விட்டுத் தூக்கவில்லை.

சூட்டிங்குக்கு வந்துவிட்டால் இவர் தரும் ஒத்துழைப்பில் எந்தக் குறையும் இருக்காதாம். ஆனால்,வரணுமே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil