»   »  அழகான அத்தாச்சி கிளாமர் கன்னியாகவும், கனவுக் கன்னியாகவும் ஒரு காலத்தில் இளசுகளை ஆட்டிப்படைத்த ரோஜா இப்போது அக்கா, அம்மா வேடத்திற்கு உயர்ந்துள்ளார்.செம்பருத்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ரோஜா, அட்டகாசமான ஆட்டத்திறமையாலும், காந்தக் கவர்ச்சியாலும் ரசிக மக்காக்களின் மனசை பிசைந்து துவம்சம்செயதார். கமல்ஹாசனைத் தவிர மற்ற எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்ட ரோஜா 100 படங்களைத் தாண்டி சாதனையும் படைத்தார்.முன்னணி ஹீரோக்களுடன் பல ரவுண்டு முடித்த ரோஜா சில ஆண்டுகளுக்கு முன்நீண்ட காலமாக காதலித்து வந்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைக் கைப்பிடித்துஒரு குழந்தைக்கும் அம்மா ஆனார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட ரோஜா, ஆந்திர அரசியலில்தீவிரமாக இறங்கினார். நகரி தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராகப்போட்டியிட்டு சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவினார்.சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ரோஜா அரிதாரம் பூச ஆரம்பித்துள்ளார்.பாரஜாதம் படத்தில் பிருத்விராஜின் அம்மாவாக நடித்துள்ளார். நினைத்து நினைத்துப்பார்த்தேன் படத்தில் விக்ராந்த்தின் அம்மாவாக வருகிறார்.என்ன ரோஜா, பர்மனென்டா அம்மா வேடத்துக்கு வந்துட்டீங்க போலிருக்கே என்றுகேட்டபோது,என்னை விட வயது குறைந்த இளம் நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில்தவறில்லையே என்று சின்னதாக சிரித்து வைத்தார். விக்ராந்த்துக்கு அம்மா ஓ.கே,அவரோட அண்ணன் விஜய்க்கும் அம்மாவா நடிப்பீங்களா என்று கேட்டபோது முகம்சிவந்தது ரோஜாவுக்கு. அதெப்படி முடியும். அஜீத, விஜய் போன்ற சீனியர் இளம் நடிகர்களுக்கு அம்மாவாகநடிக்க மாட்டேன். வேண்டுமானால் அக்கா, அத்தாச்சி போன்ற வேடங்களில்வேண்டுமானால் நடிக்கத் தயார் என்கிறார் வேக வேகமாக.ரோஜா மீண்டும் கர்ப்பமாகியுள்ளாராம். இதனால் இப்போது நடித்து வரும் படங்களைவேகமாக முடித்துக் கொடுத்து விட்டு வீட்டோடு ரெஸ்ட் எடுக்கப் போகிறாராம்செகன்ட் டெலிவரி முடியும் வரை. அதுவரை அரசியலுக்கும் ஸாரியாம்.டெலிவரிக்குப் பின் மீண்டும் நடிப்பாராம்.

அழகான அத்தாச்சி கிளாமர் கன்னியாகவும், கனவுக் கன்னியாகவும் ஒரு காலத்தில் இளசுகளை ஆட்டிப்படைத்த ரோஜா இப்போது அக்கா, அம்மா வேடத்திற்கு உயர்ந்துள்ளார்.செம்பருத்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ரோஜா, அட்டகாசமான ஆட்டத்திறமையாலும், காந்தக் கவர்ச்சியாலும் ரசிக மக்காக்களின் மனசை பிசைந்து துவம்சம்செயதார். கமல்ஹாசனைத் தவிர மற்ற எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்ட ரோஜா 100 படங்களைத் தாண்டி சாதனையும் படைத்தார்.முன்னணி ஹீரோக்களுடன் பல ரவுண்டு முடித்த ரோஜா சில ஆண்டுகளுக்கு முன்நீண்ட காலமாக காதலித்து வந்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைக் கைப்பிடித்துஒரு குழந்தைக்கும் அம்மா ஆனார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட ரோஜா, ஆந்திர அரசியலில்தீவிரமாக இறங்கினார். நகரி தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராகப்போட்டியிட்டு சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவினார்.சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ரோஜா அரிதாரம் பூச ஆரம்பித்துள்ளார்.பாரஜாதம் படத்தில் பிருத்விராஜின் அம்மாவாக நடித்துள்ளார். நினைத்து நினைத்துப்பார்த்தேன் படத்தில் விக்ராந்த்தின் அம்மாவாக வருகிறார்.என்ன ரோஜா, பர்மனென்டா அம்மா வேடத்துக்கு வந்துட்டீங்க போலிருக்கே என்றுகேட்டபோது,என்னை விட வயது குறைந்த இளம் நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில்தவறில்லையே என்று சின்னதாக சிரித்து வைத்தார். விக்ராந்த்துக்கு அம்மா ஓ.கே,அவரோட அண்ணன் விஜய்க்கும் அம்மாவா நடிப்பீங்களா என்று கேட்டபோது முகம்சிவந்தது ரோஜாவுக்கு. அதெப்படி முடியும். அஜீத, விஜய் போன்ற சீனியர் இளம் நடிகர்களுக்கு அம்மாவாகநடிக்க மாட்டேன். வேண்டுமானால் அக்கா, அத்தாச்சி போன்ற வேடங்களில்வேண்டுமானால் நடிக்கத் தயார் என்கிறார் வேக வேகமாக.ரோஜா மீண்டும் கர்ப்பமாகியுள்ளாராம். இதனால் இப்போது நடித்து வரும் படங்களைவேகமாக முடித்துக் கொடுத்து விட்டு வீட்டோடு ரெஸ்ட் எடுக்கப் போகிறாராம்செகன்ட் டெலிவரி முடியும் வரை. அதுவரை அரசியலுக்கும் ஸாரியாம்.டெலிவரிக்குப் பின் மீண்டும் நடிப்பாராம்.

Subscribe to Oneindia Tamil

கிளாமர் கன்னியாகவும், கனவுக் கன்னியாகவும் ஒரு காலத்தில் இளசுகளை ஆட்டிப்படைத்த ரோஜா இப்போது அக்கா, அம்மா வேடத்திற்கு உயர்ந்துள்ளார்.

செம்பருத்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ரோஜா, அட்டகாசமான ஆட்டத்திறமையாலும், காந்தக் கவர்ச்சியாலும் ரசிக மக்காக்களின் மனசை பிசைந்து துவம்சம்செயதார். கமல்ஹாசனைத் தவிர மற்ற எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்ட ரோஜா 100 படங்களைத் தாண்டி சாதனையும் படைத்தார்.

முன்னணி ஹீரோக்களுடன் பல ரவுண்டு முடித்த ரோஜா சில ஆண்டுகளுக்கு முன்நீண்ட காலமாக காதலித்து வந்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைக் கைப்பிடித்துஒரு குழந்தைக்கும் அம்மா ஆனார்.


திருமணத்திற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட ரோஜா, ஆந்திர அரசியலில்தீவிரமாக இறங்கினார். நகரி தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளராகப்போட்டியிட்டு சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவினார்.

சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ரோஜா அரிதாரம் பூச ஆரம்பித்துள்ளார்.பாரஜாதம் படத்தில் பிருத்விராஜின் அம்மாவாக நடித்துள்ளார். நினைத்து நினைத்துப்பார்த்தேன் படத்தில் விக்ராந்த்தின் அம்மாவாக வருகிறார்.

என்ன ரோஜா, பர்மனென்டா அம்மா வேடத்துக்கு வந்துட்டீங்க போலிருக்கே என்றுகேட்டபோது,

என்னை விட வயது குறைந்த இளம் நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில்தவறில்லையே என்று சின்னதாக சிரித்து வைத்தார். விக்ராந்த்துக்கு அம்மா ஓ.கே,அவரோட அண்ணன் விஜய்க்கும் அம்மாவா நடிப்பீங்களா என்று கேட்டபோது முகம்சிவந்தது ரோஜாவுக்கு.


அதெப்படி முடியும். அஜீத, விஜய் போன்ற சீனியர் இளம் நடிகர்களுக்கு அம்மாவாகநடிக்க மாட்டேன். வேண்டுமானால் அக்கா, அத்தாச்சி போன்ற வேடங்களில்வேண்டுமானால் நடிக்கத் தயார் என்கிறார் வேக வேகமாக.

ரோஜா மீண்டும் கர்ப்பமாகியுள்ளாராம். இதனால் இப்போது நடித்து வரும் படங்களைவேகமாக முடித்துக் கொடுத்து விட்டு வீட்டோடு ரெஸ்ட் எடுக்கப் போகிறாராம்செகன்ட் டெலிவரி முடியும் வரை. அதுவரை அரசியலுக்கும் ஸாரியாம்.

டெலிவரிக்குப் பின் மீண்டும் நடிப்பாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil