»   »  ஏமி ஜாக்சனை கட்டிப்பிடிக்க ஏங்கி ஏமாந்த காமெடியன் சதீஷ்

ஏமி ஜாக்சனை கட்டிப்பிடிக்க ஏங்கி ஏமாந்த காமெடியன் சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கமகன் படப்பில் ஏமி ஜாக்சன் கட்டிப்பிடிப்பார் என எதிர்பார்த்து ஏமாந்த நடிகர் சதீஷை விஜய் கிண்டல் செய்துள்ளார்.

சிமா விருது விழாவில் கலந்து கொண்ட ராதிகா சரத்குமார் தங்கமகன் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகா கூறுகையில்,

தங்கமகன் படப்பின்போது ஏமி ஜாக்சன் தனுஷ், சமந்தா ஆகியோரை தினமும் கட்டிப்பிடிப்பார்.

Satheesh expects a hug from amy Jackson but..

அவ்வாறு கட்டிப்பிடிக்கும்போது அவர்களை டார்லிங் என்றும் கூறுவார். இதை பார்த்த சதீஷ் ஏமி தன்னையும் டார்லிங் என்று கூறி கட்டிப்பிடிப்பார் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் ஏமியோ சதீஷ் பக்கம் வராமல் அப்படியே சென்றுவிடுவார்.

இந்த சம்பவம் குறித்து நான் விஜய்யிடம் தெறி படப்பிடிப்பின்போது தெரிவித்தேன். தற்போது விஜய் சதீஷை கலாய்த்துக் கொண்டிருக்கிறாராம் என்றார்.

English summary
When Amy Jackson hugged Dhanush and Samantha on the sets of Thangamagan movie, she avoided comedian Satheesh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil