»   »  தமன்னாவை தூக்கிய சரத்

தமன்னாவை தூக்கிய சரத்

Subscribe to Oneindia Tamil

சரத்குமார் நடிக்கும் நாம்நாடு படத்தில் இருந்து தமன்னாவை நீக்கிவிட்டனர்.

சரத்குமார் நடிக்க போக்கிரி படத்தை தயாரித்த கனகரத்னா மூவிஸ் தயாரிக்கும் படம் நாம் நாடு.

இந்த படத்திற்கு முதலில் அழகிரி என்று பெயர் வைத்தனர். இது முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி பெயராக இருப்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து படப் பெயர் நம்நாடு ஆனது.

இதில் தமன்னாவை ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இப்போது தமன்னாவை மாற்றி அவருக்கு பதிலாக மலையாள நடிகை கார்த்திகாவை ஹீரோயினாக்கிவிட்டனர்.

புலன் விசாரணை-2 படத்திலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதில் இவர் ப்ரியா என்ற பெயரில் நடிக்கிறார்.

தமன்னா அதிக சம்பளம் கேட்டதோடு தனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் ரூம் போட வேண்டும் என்று டார்ச்சர் வேறு செய்தாராம் தமன்னா.

இதனால் தான் அவரை தூக்கினார்களாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil