»   »  விஜய்யின் மெர்சல் செட்டில் காயமடைந்த வடிவேலு?

விஜய்யின் மெர்சல் செட்டில் காயமடைந்த வடிவேலு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெர்சல் படத்தின் ஷூட்டிங்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு காயம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பில் விஜய்யுடன் டான்ஸ் ஆடும்போது வடிவேலு தவறி விழுந்து காயமடைந்துவிட்டார் என கூறப்பட்டது.

Vadivelu injures in Mersal set?

ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, வடிவேலுவுக்கு எதுவும் ஆகவில்லை என்றும், அவர் வழக்கம்போல உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் வடிவேலுதான் பிரதான காமெடியன். வழக்கமாக விஜய் படங்களில் வடிவேலுவின் காமெடி உச்சகட்டமாக இருக்கும். தோல்விப் படமான சுறாவில் கூட வடிவேலு - விஜய் காமெடி பிரமாதமாக அமைந்திருக்கும்.

மெர்சல் படம் வந்த பிறகு வடிவேலு மீண்டும் பிஸியாகிவிடுவார் என்கிறார்கள்.

English summary
Sources say that comedian Vadivelu got injured while shooting for a dance sequence with Vijay in Mersal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil