»   »  சிவா உங்களை நம்பலாமா, மறுபடியும் ஏமாத்திட மாட்டீங்களே?: தல ரசிகர்கள் கவலை

சிவா உங்களை நம்பலாமா, மறுபடியும் ஏமாத்திட மாட்டீங்களே?: தல ரசிகர்கள் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சிவா, அஜீத் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் விசுவாசம். இந்த படத்தோடு சிவாவை கழற்றிவிடுங்க தல என்று அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் படப்பிடிப்பு குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

விசுவாசம் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என்று முதலில் தெரிவித்தனர். பின்னர் பிப்ரவரி என்றனர். ஆனால் பிப்ரவரியும் முடியப் போகிறது இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

சிவா

சிவா

மார்ச் மாதம் 2வது வாரத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளாராம் சிவா. மார்ச் மாதத்திலாவது ஏமாற்றாமல் படப்பிடிப்பை துவங்கி விடுங்க சிவா என்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

லுக்

லுக்

விவேகம் படத்தை போன்றே விசுவாசம் படத்திலும் அஜீத் ஃபிட்டாக வருகிறார். விசுவாசம் கெட்டப்பில் இருக்கும் அஜீத்தின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

வைரல்

வைரல்

அஜீத்தின் வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. மேலும் அஜீத் துப்பாக்கிச்சுட பழகும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. விசுவாசம் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

English summary
According to reports, Ajith starrer Viswasam will go on floors from the second week of march. Earlier it was announced that the shooting will start in january.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil