twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    70 படங்களுக்கு மானியம்

    By Staff
    |

    Bhavna with Srikanth in Kilakku Kadarkarai Chalai
    2005 மற்றும் 2006-ம் ஆண்டிகளில் குறைந்த செலவில் தயாராகி தமிழக அரசின் மானியத்தை 70 படங்கள் பெற்றுள்ளன.

    2005ம் ஆண்டுக்கான விருது பெற்ற தரமான தமிழ்ப் படங்களின் பட்டியல்:

    கஸ்தூரிமான், வெற்றிவேல் சக்திவேல், டான்சர், பொன்மேகலை, 6.2, மண்ணின் மைந்தன், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஏ.பி.சி.டி., அயோத்தியா, மந்திரன், அறிவுமணி, பவர்ஆப் உமன், அன்பேவா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி, இங்கிலீஸ்காரன், ஆயுள்ரேகை, காதல் எப்.எம்., வணக்கம் தலைவா, ஆதிக்கம், கலையாத நினைவுகள், பெருசு, பெண்நிலா, பிளஸ் கூட்டணி, சூப்பர்டா, காற்றுள்ளவரை, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு, றெக்கை, வரப்போகும் சூரியனே, ஒருத்தி,
    அலையடிக்குது, உள்ளக் கடத்தல், ரைட்டா தப்பா, செல்வம், அந்தநாள் ஞாபகம்

    2006-ம் ஆண்டு குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட விருதுக்குரிய தமிழ்ப் படங்கள்:

    தகப்பன் சாமி, காதலே என் காதலே, கிழக்கு கடற்கரை சாலை, இலக்கணம், குருஷேத்திரம், மறந்தேன் மெய்மறந்தேன், செங்காத்து, தூத்துக்குடி, ஆட்டம், தொடாமலே, நாகரீக கோமாளி, காசு, ஆச்சார்யா, ஒரு காதல் செய்வீர், அடைக்கலம், மண், மழைத்துளி மழைத்துளி, பாசக்கிளிகள், ஜெயந்த், அழகிய அசுரா, கணபதி வந்தாச்சி, பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10.30 மணிவரை, சுயேட்சை எம்.எல்.ஏ., மது, ஆவணித்திங்கள், திருடி, அமிர்தம், கலிங்கா, கைவந்த கலை, இளவட்டம், கொக்கி, மனதோடு மழைக்காலம், என்காதலே, இது காதல் வரும் பருவம், டான்சேரா, சாசனம்

    ஒவ்வொரு படத்திற்கும் தலா ரூ.7 லட்சம் வீதம், மொத்தம் ரூ.4 கோடியே 90 லட்சம் வழங்கப்பட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X