»   »  மதுரையை கலக்கும் 'நமீதா' சிடி!

மதுரையை கலக்கும் 'நமீதா' சிடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Namitha
'மச்சான் சிடி' என பெயரிடப்பட்ட ஆபாச பட சிடி மதுரையைக் கலக்கி வருகிறது. அதில் நடித்திருப்பது நமீதாவைப் போன்ற ஒரு பெண் என்பதால் சிடிக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அவ்வப்போது பிரபல நடிகைகளின் பெயரில் ஆபாச சிடிக்கள் உலா வருவது வழக்கமான விஷயம்தான். இவற்றில் பெரும்பாலானவை கிராபிக்ஸ் கைவண்ணங்கள் தான்.

அந்த வகையில் மதுரையில் நடிகை நமீதாவின் உருவப்படம் அடங்கிய ஒரு ஆபாச சிடி படு வேகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த சிடிக்கு மச்சான் சிடி என செல்லமாக பெயரிட்டுள்ளனர்.

சுமார் அரை மணி நேரம் ஓடும் இந்த சிடியில் நமீதா சாயலில் ஒரு பெண் இருக்கிறார். கூட இரு இளைஞர்கள் இருக்கின்றனர்.

இருந்தாலும் நமீதா சாயலில் இருப்பதே போதும் என்ற திருப்தியுடன் பலரும் அதிக விலை கொடுத்து சிடியை வாங்கிச் செல்கிறார்களாம். மதுரையில் திருட்டு சிடிக்கள் அதிகம் விற்பனை செய்யப்படும் இடங்களில் படு ரகசியமாக இந்த சிடியை விற்று வருகிறார்கள்.

இதுவரை ஆயிரக்கணக்கான மச்சான் சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மச்சான் பேரு மதுரை.. என்று பாட்டு பிரபலம். இப்போது மச்சான் சிடிக்கு மதுரை பிரபலமாகி விட்டது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil