»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேதுவில் அறிமுகமாகி பரபரப்பாக பேசப்பட்டு கடைசியில் அட்ரஸ் இல்லாமல் போய் விட்ட அபிதாவுக்குலிவிங்ஸ்டன் ஆதரவு கொடுத்துள்ளார்.

தான் ஹீரோவாக நடிக்கும் புடிடா புடிடா படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு அபிதாவை ரெகமன்ட் செய்துள்ளார்.தயாரிப்பாளரும் அதற்கு ஓ.கே. சொல்லி விட்டாராம்.

சேதுவுக்குப் பிறகு அபிதாவுக்குக் கிடைத்துள்ள ஹீரோயின் வாய்ப்பு இது. இந்தப் படத்தின் மூலம்,எப்பாடுபட்டாவது, தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று சாமியை வேண்டிவருகிறாராம் அபிதா.

சேதுவைத் தொடர்ந்து அபிதா முன்பு நடித்த பலான மலையாளப் படங்கள் தமிழுக்கு படையெடுத்து வந்ததால்,இவரை கோடம்பாக்க ஹீரோக்கள் ஒதுக்கியது நினைவிருக்கலாம்.

இளம் ஹீரோவுக்கு அம்பிகா தந்த இச்.. இச்..

ஜதி என்று படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சுஜிதா ஹீரோயின். ஹீரோவாக வாட்ட, சாட்டமான சத்யா எனும்இளைஞர் அறிமுகமாகிறார். இவருக்கு அம்மா கேரக்டரில் நடிக்கிறார் முன்னாள் ஹீரோயின் அம்பிகா.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின்போது, சத்யாவை திடீரென தன் பக்கம் இழுத்து வைத்து அம்பிகா கன்னத்தில்முத்தம் தர, சூட்டிங் ஸ்பாட் திகைத்துவிட்டது.

ரொம்ப நல்லா நடிக்கிறே என்று பாராட்டி இந்த முத்தம் தந்தாராம் ஆண்ட்டி அம்பிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil