»   »  அஜக்தா அஜந்தா! அஜந்தா என்ற அஜ(ச)த்தலான பிகரை அஜந்தா என்ற படத்தில்அறிமுகப்படுத்துகிறார்கள். அஜந்தா (இது படம்) அருமையான இசைக் காவியமாக உருவாகி வருகிறது.இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் நகரத்திற்கு வருகிறான் நாயகன்.கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரெக்கார்டிங்கை முடித்து விட்டு வரும் அவன்வழியில் தெரு ஓவியன் ஒருவன் சாலையில் வரைந்துள்ள அற்புதமான ஓவியத்தைப்பார்த்து மனம் நெகிழ்ந்து நிற்கிறான்.அப்பொது பெரு மழை கொட்டுகிறது. சாலையில் வரைந்த ஓவியம் கரைந்துபோகிறது. மனம் உடைகிறான் தெரு ஓவியன். இதைப் பார்த்து வேதனையுறும் இசைஓவியனான நமது நாயகன் தனக்குக்கிடைத்த முதல் சம்பளப் பணத்தை அப்படியேதெரு ஓவியனின் கையில் திணித்து விட்டு நடையைக் கட்டுகிறான்.இப்படி படம் முழுக்க செண்டிமெண்டை அள்ளித் திணித்துள்ளார்களாம். இசைஓவியனாக ரமணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிறார் அஜந்தா.அப்படியே அந்த அஜந்தா ஓவியம் போலவே படு அம்சமாக இருக்கிறார். மூக்கும்,முழியுமாக இருக்கும் அஜந்தாவுக்கு இது முதல் படமாம.பார்க்க அமுக்குணியாக இருந்தாலும் முதல் பட நாயகிகளுக்கே உரிய கூச்ச நாச்சம்எல்லாம் அஜந்தாவிடம் இல்லையாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது நடிப்பாலும், கிளாமர் கலககலாலும் படப்பிடிப்பைசூடாக்கி வருகிறார். அஜந்தாவைப் பார்த்து அசந்து போன இயக்குனர், படத்தின்பெயரான அஜந்தாவையே நாயகிக்கும் தைவத்து விட்டார்.படத்தைத் தயாரிப்பது எல்லோராவி கிளப் என்ற நிறுவனம்.இசையை இளையராஜா கவனிக்கிறார். கதாக.திருமாவளவன் என்பவர் படத்தைஇயக்குகிறார். இருபது நாட்களாக ஹைதராபாத்தில் படத்தை எடுத்தார்கள். அடுத்துராஜஸ்தான், குலுமனாலி, இமாச்சல பிரதேசம், பத்ரிநாத், ஆக்ரா ஆகிய இடங்களில்எடுக்கவுள்ளனர்.ரமணா நடித்து எந்தப் படமும் ஓடியதில்லை. அஜந்தா வந்த ராசி.. இந்த அஜந்தா படமாவது ஓடுமா என்றுபார்ப்போம்.

அஜக்தா அஜந்தா! அஜந்தா என்ற அஜ(ச)த்தலான பிகரை அஜந்தா என்ற படத்தில்அறிமுகப்படுத்துகிறார்கள். அஜந்தா (இது படம்) அருமையான இசைக் காவியமாக உருவாகி வருகிறது.இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் நகரத்திற்கு வருகிறான் நாயகன்.கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரெக்கார்டிங்கை முடித்து விட்டு வரும் அவன்வழியில் தெரு ஓவியன் ஒருவன் சாலையில் வரைந்துள்ள அற்புதமான ஓவியத்தைப்பார்த்து மனம் நெகிழ்ந்து நிற்கிறான்.அப்பொது பெரு மழை கொட்டுகிறது. சாலையில் வரைந்த ஓவியம் கரைந்துபோகிறது. மனம் உடைகிறான் தெரு ஓவியன். இதைப் பார்த்து வேதனையுறும் இசைஓவியனான நமது நாயகன் தனக்குக்கிடைத்த முதல் சம்பளப் பணத்தை அப்படியேதெரு ஓவியனின் கையில் திணித்து விட்டு நடையைக் கட்டுகிறான்.இப்படி படம் முழுக்க செண்டிமெண்டை அள்ளித் திணித்துள்ளார்களாம். இசைஓவியனாக ரமணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிறார் அஜந்தா.அப்படியே அந்த அஜந்தா ஓவியம் போலவே படு அம்சமாக இருக்கிறார். மூக்கும்,முழியுமாக இருக்கும் அஜந்தாவுக்கு இது முதல் படமாம.பார்க்க அமுக்குணியாக இருந்தாலும் முதல் பட நாயகிகளுக்கே உரிய கூச்ச நாச்சம்எல்லாம் அஜந்தாவிடம் இல்லையாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது நடிப்பாலும், கிளாமர் கலககலாலும் படப்பிடிப்பைசூடாக்கி வருகிறார். அஜந்தாவைப் பார்த்து அசந்து போன இயக்குனர், படத்தின்பெயரான அஜந்தாவையே நாயகிக்கும் தைவத்து விட்டார்.படத்தைத் தயாரிப்பது எல்லோராவி கிளப் என்ற நிறுவனம்.இசையை இளையராஜா கவனிக்கிறார். கதாக.திருமாவளவன் என்பவர் படத்தைஇயக்குகிறார். இருபது நாட்களாக ஹைதராபாத்தில் படத்தை எடுத்தார்கள். அடுத்துராஜஸ்தான், குலுமனாலி, இமாச்சல பிரதேசம், பத்ரிநாத், ஆக்ரா ஆகிய இடங்களில்எடுக்கவுள்ளனர்.ரமணா நடித்து எந்தப் படமும் ஓடியதில்லை. அஜந்தா வந்த ராசி.. இந்த அஜந்தா படமாவது ஓடுமா என்றுபார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

அஜந்தா என்ற அஜ(ச)த்தலான பிகரை அஜந்தா என்ற படத்தில்அறிமுகப்படுத்துகிறார்கள்.

அஜந்தா (இது படம்) அருமையான இசைக் காவியமாக உருவாகி வருகிறது.இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் நகரத்திற்கு வருகிறான் நாயகன்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரெக்கார்டிங்கை முடித்து விட்டு வரும் அவன்வழியில் தெரு ஓவியன் ஒருவன் சாலையில் வரைந்துள்ள அற்புதமான ஓவியத்தைப்பார்த்து மனம் நெகிழ்ந்து நிற்கிறான்.

அப்பொது பெரு மழை கொட்டுகிறது. சாலையில் வரைந்த ஓவியம் கரைந்துபோகிறது. மனம் உடைகிறான் தெரு ஓவியன். இதைப் பார்த்து வேதனையுறும் இசைஓவியனான நமது நாயகன் தனக்குக்கிடைத்த முதல் சம்பளப் பணத்தை அப்படியேதெரு ஓவியனின் கையில் திணித்து விட்டு நடையைக் கட்டுகிறான்.

இப்படி படம் முழுக்க செண்டிமெண்டை அள்ளித் திணித்துள்ளார்களாம். இசைஓவியனாக ரமணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிறார் அஜந்தா.

அப்படியே அந்த அஜந்தா ஓவியம் போலவே படு அம்சமாக இருக்கிறார். மூக்கும்,முழியுமாக இருக்கும் அஜந்தாவுக்கு இது முதல் படமாம.

பார்க்க அமுக்குணியாக இருந்தாலும் முதல் பட நாயகிகளுக்கே உரிய கூச்ச நாச்சம்எல்லாம் அஜந்தாவிடம் இல்லையாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது நடிப்பாலும், கிளாமர் கலககலாலும் படப்பிடிப்பைசூடாக்கி வருகிறார். அஜந்தாவைப் பார்த்து அசந்து போன இயக்குனர், படத்தின்பெயரான அஜந்தாவையே நாயகிக்கும் தைவத்து விட்டார்.

படத்தைத் தயாரிப்பது எல்லோராவி கிளப் என்ற நிறுவனம்.

இசையை இளையராஜா கவனிக்கிறார். கதாக.திருமாவளவன் என்பவர் படத்தைஇயக்குகிறார். இருபது நாட்களாக ஹைதராபாத்தில் படத்தை எடுத்தார்கள். அடுத்துராஜஸ்தான், குலுமனாலி, இமாச்சல பிரதேசம், பத்ரிநாத், ஆக்ரா ஆகிய இடங்களில்எடுக்கவுள்ளனர்.

ரமணா நடித்து எந்தப் படமும் ஓடியதில்லை. அஜந்தா வந்த ராசி.. இந்த அஜந்தா படமாவது ஓடுமா என்றுபார்ப்போம்.

Read more about: ajantha in ajantha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil