»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அன்று தன் காதலி மும்தாஜுக்கு தாஜ்மகால் கட்டினான் மன்னன் ஷாஜகான். அது வரலாறு.

தனது காதலியின் நினைவாக கண்ணாடியிலேயே வசந்த மாளிகை எழுப்பிவிட்டு குடித்துவிட்டுப் பாட்டுப் பாடினார் நடிகர்திலகம். அது சினிமா.

இப்போது தனது அழகிய மனைவி ஷாலுவுக்காக சென்னைக்கு அருகே ஒரு அழகிய எஸ்டேட்டை உருவாக்கி வருகிறார் நடிகர்அஜித். இது நிஜம்.

இந்த எஸ்டேட் ஒரு சிறிய டவுன்ஷிப் அளவுக்கு அனைத்து வசதிகளும், பிரம்மாண்டமும் கொண்டதாக இருக்கும் எனத்தெரிகிறது. இதில் கட்டப்பட உள்ள வீடுகளும், கடைகளும் வாடகைக்கு விடப்படும்.

இந்த எஸ்டேட்டுக்கு ஷாலியின் பெயரை சுருக்கி ஷாலு எஸ்டேட் என்று பெயர் சூட்ட இருக்கிறார் அஜித்.

பிசினசை காதலுடன் கலந்து ஒரு உருப்படியான ஐடியாவை நிஜமாக்குகிறார் அஜித். ஆல் த பெஸ்ட் மேன்.

Read more about: ajit, cinema, entertainment, shalini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil