»   »  இன்று உலக நாயகனுக்கு மட்டும் இல்ல இந்த உயர்ந்த நாயகிக்கும் பிறந்தநாள்

இன்று உலக நாயகனுக்கு மட்டும் இல்ல இந்த உயர்ந்த நாயகிக்கும் பிறந்தநாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஷ்கா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த அனுஷ்கா தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். ஹீரோக்களுக்கு இணையாக வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிக்க வந்து 11 ஆண்டுகளாகிவிட்டது.

தொடர்ந்து முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரை மணக்கிறாராம் அனுஷ்கா.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 62வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். உலக நாயகன் பிறந்த அதே தினத்தில் பிறந்துள்ளார் அனுஷ்கா.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபுவும் கமல் ஹாஸன் பிறந்த அதே நாளில் பிறந்துள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாடகர் கார்த்திக்

பாடகர் கார்த்திக்

ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பாடகர் கார்த்திக்கும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

English summary
Actress Anushka, director Venkat Prabhu and singer Karthik share their birthday with Ulaga Nayagan Kamal Haasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil