»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

காதலித்து வந்த இயக்குனர் ராஜகுமாரனையே கல்யாணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் போனநடிகை தேவயானிக்கும், அவரது அம்மாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது ஏற்கனவே தெரிந்தவிஷயம்தான்.

இப்போது இன்னொரு சமாச்சாரமும் நடந்துள்ளது. தேவயானி சில படங்களில் நடித்து வந்தாலும்கூட, ராஜகுமாரனுக்கு வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால், வாடகை வீட்டில்ரொம்ப நாட்களுக்கு காலம் தள்ள முடியாது என்று அம்மாவிடம் சோகத்துடன் கூறியுள்ளார்தேவயானி.

அதைக் கேட்ட தாயாரோ, அதற்கென்ன நீ எனக்கு வாங்கித் தந்த வீட்டை உனக்கே தருகிறேன்.

வைத்துக்கொள் என்று கூறி விட்டாரம். சந்தோஷத்தில் பூரித்துப்போயுள்ளார் தேவயானி.

இதனால் மீண்டும் கணவர் ராஜகுமாரனுடன் மீண்டும் தன் சொந்த வீட்டுக்கே போகப் போகிறார்தேவயானி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil