»   »  கமல் தூக்கி வைத்திருக்கும் பாப்பாவில் ஒருவர் பிக் பாஸ் பிரபலம்: அது யாரு தெரியுமோ?

கமல் தூக்கி வைத்திருக்கும் பாப்பாவில் ஒருவர் பிக் பாஸ் பிரபலம்: அது யாரு தெரியுமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனுடன் இருக்கும் புகைப்படத்தை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் 63வது பிறந்தநாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயத்ரி ரகுராமும் கமல் அங்கிளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

காயத்ரி

கைக்குழந்தையாக இருந்த காயத்ரி ரகுராமை கமல் ஹாஸன் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை காயத்ரி இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வாவ்

காயத்ரி கமல் ஹாஸனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி வாவ் என்று தெரிவித்துள்ளார்.

துயரம்

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ என்று கமல் நினைப்பார் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

மொட்டை

மொட்டை குட்டி தான் நீங்கள் என்று நினைக்கிறேன்

English summary
Gayathri Raghuram has released an adorable picture of hers with Kamal Haasan on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil