»   »  ஆலப்புழா தோழிகள்! மும்பை சிஸ்டர்கள், கொத்தமங்கலம் சகோதரிகள்.. மாதிரி கோலிவுட்டில் புதிதாகஉருவாகியிருக்கிறார்கள் ஆலப்புழா தோழிகள். இவர்கள் குறித்துதான்கோடம்பாக்கத்தில் சூடாக டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆரானு அந்த ஆலப்புழா சேச்சிகள்?வேறு யாருமல்ல நம்ம (ஆமாமா!) கோபிகா, சம்ருதா, பாவனாதான். இவர்கள் மூன்றுபேருமே ரொம்ப குளோஸ் ஃபிரண்ட்ஸுகளாம். அத்தோடு மூன்று பேருக்குமேபேர்வாட்டர் சொர்புரி ஆலப்புழாதான் சொந்த ஊராம். மூன்று பேருமே முதலில் மலையாளத்தில் கால் வைத்து, கோலிவுட்டில் தடம் பதித்துதுட்டு சேர்ப்பதில் வேகமாக இருப்பவர்கள். இவர்களில் சம்ருதாவும், பாவனாவும்வேகமாக பிக்கப் ஆகி வருகிறார்கள்.அதிலும் பாவனதான் படு வேகமாக இருக்கிறார். கையில் நிறையப் படங்கள் குவிந்துவிட்டன. சித்திரம் பேசுதடி தந்த பிரேக் காரணமா பாவனாவைத் தேடி ஏராளமான படவாய்ப்புகள்.நல்ல டப்பு தேரும் விதமான வாய்ப்புகளை மட்டும் ஒப்புக் கொண்டு நடிக்கஆரம்பித்துள்ளார் பாவனா. சம்ருதாவும் நீட்டான வேகததில் போய்க் கொண்டிருக்கிறார். இடையில் தொங்கிப்போயிருந்த கோபிகாவின் மார்க்கட்ெடும் இப்போது காய்த்துக் குலுங்கும் தென்னைமரம் போல படு பிசியாக மாறியுள்ளது.மூன்று தோழிகளும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளுக்காக போட்டி போட்டுக்கொண்டாலும், உள்ளூர நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.தினசரி போனிலோ அல்லது நேரில் பார்த்தோ கடலை போட்டுக் கொள்வதைதங்களது கடமைகளில் ஒன்றாக வைத்துள்ளார்கள். பாவனாவும், சம்ருதாவும் சென்னையில் எங்கு தங்கலாம், எங்கே சாப்பிடலாம்இத்யாதி, இத்யாதி உள்ளிட்ட விவரங்களை (மத்ததையெல்லாம் அவா அவாவேபார்த்துக்குவா..) எடுத்துக் கூறி உதவியதே கோபிதானாம்.நல்லாருக்கட்டுமே..

ஆலப்புழா தோழிகள்! மும்பை சிஸ்டர்கள், கொத்தமங்கலம் சகோதரிகள்.. மாதிரி கோலிவுட்டில் புதிதாகஉருவாகியிருக்கிறார்கள் ஆலப்புழா தோழிகள். இவர்கள் குறித்துதான்கோடம்பாக்கத்தில் சூடாக டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆரானு அந்த ஆலப்புழா சேச்சிகள்?வேறு யாருமல்ல நம்ம (ஆமாமா!) கோபிகா, சம்ருதா, பாவனாதான். இவர்கள் மூன்றுபேருமே ரொம்ப குளோஸ் ஃபிரண்ட்ஸுகளாம். அத்தோடு மூன்று பேருக்குமேபேர்வாட்டர் சொர்புரி ஆலப்புழாதான் சொந்த ஊராம். மூன்று பேருமே முதலில் மலையாளத்தில் கால் வைத்து, கோலிவுட்டில் தடம் பதித்துதுட்டு சேர்ப்பதில் வேகமாக இருப்பவர்கள். இவர்களில் சம்ருதாவும், பாவனாவும்வேகமாக பிக்கப் ஆகி வருகிறார்கள்.அதிலும் பாவனதான் படு வேகமாக இருக்கிறார். கையில் நிறையப் படங்கள் குவிந்துவிட்டன. சித்திரம் பேசுதடி தந்த பிரேக் காரணமா பாவனாவைத் தேடி ஏராளமான படவாய்ப்புகள்.நல்ல டப்பு தேரும் விதமான வாய்ப்புகளை மட்டும் ஒப்புக் கொண்டு நடிக்கஆரம்பித்துள்ளார் பாவனா. சம்ருதாவும் நீட்டான வேகததில் போய்க் கொண்டிருக்கிறார். இடையில் தொங்கிப்போயிருந்த கோபிகாவின் மார்க்கட்ெடும் இப்போது காய்த்துக் குலுங்கும் தென்னைமரம் போல படு பிசியாக மாறியுள்ளது.மூன்று தோழிகளும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளுக்காக போட்டி போட்டுக்கொண்டாலும், உள்ளூர நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.தினசரி போனிலோ அல்லது நேரில் பார்த்தோ கடலை போட்டுக் கொள்வதைதங்களது கடமைகளில் ஒன்றாக வைத்துள்ளார்கள். பாவனாவும், சம்ருதாவும் சென்னையில் எங்கு தங்கலாம், எங்கே சாப்பிடலாம்இத்யாதி, இத்யாதி உள்ளிட்ட விவரங்களை (மத்ததையெல்லாம் அவா அவாவேபார்த்துக்குவா..) எடுத்துக் கூறி உதவியதே கோபிதானாம்.நல்லாருக்கட்டுமே..

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை சிஸ்டர்கள், கொத்தமங்கலம் சகோதரிகள்.. மாதிரி கோலிவுட்டில் புதிதாகஉருவாகியிருக்கிறார்கள் ஆலப்புழா தோழிகள். இவர்கள் குறித்துதான்கோடம்பாக்கத்தில் சூடாக டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரானு அந்த ஆலப்புழா சேச்சிகள்?

வேறு யாருமல்ல நம்ம (ஆமாமா!) கோபிகா, சம்ருதா, பாவனாதான். இவர்கள் மூன்றுபேருமே ரொம்ப குளோஸ் ஃபிரண்ட்ஸுகளாம். அத்தோடு மூன்று பேருக்குமேபேர்வாட்டர் சொர்புரி ஆலப்புழாதான் சொந்த ஊராம்.


மூன்று பேருமே முதலில் மலையாளத்தில் கால் வைத்து, கோலிவுட்டில் தடம் பதித்துதுட்டு சேர்ப்பதில் வேகமாக இருப்பவர்கள். இவர்களில் சம்ருதாவும், பாவனாவும்வேகமாக பிக்கப் ஆகி வருகிறார்கள்.

அதிலும் பாவனதான் படு வேகமாக இருக்கிறார். கையில் நிறையப் படங்கள் குவிந்துவிட்டன. சித்திரம் பேசுதடி தந்த பிரேக் காரணமா பாவனாவைத் தேடி ஏராளமான படவாய்ப்புகள்.

நல்ல டப்பு தேரும் விதமான வாய்ப்புகளை மட்டும் ஒப்புக் கொண்டு நடிக்கஆரம்பித்துள்ளார் பாவனா.


சம்ருதாவும் நீட்டான வேகததில் போய்க் கொண்டிருக்கிறார். இடையில் தொங்கிப்போயிருந்த கோபிகாவின் மார்க்கட்ெடும் இப்போது காய்த்துக் குலுங்கும் தென்னைமரம் போல படு பிசியாக மாறியுள்ளது.

மூன்று தோழிகளும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளுக்காக போட்டி போட்டுக்கொண்டாலும், உள்ளூர நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.

தினசரி போனிலோ அல்லது நேரில் பார்த்தோ கடலை போட்டுக் கொள்வதைதங்களது கடமைகளில் ஒன்றாக வைத்துள்ளார்கள்.


பாவனாவும், சம்ருதாவும் சென்னையில் எங்கு தங்கலாம், எங்கே சாப்பிடலாம்இத்யாதி, இத்யாதி உள்ளிட்ட விவரங்களை (மத்ததையெல்லாம் அவா அவாவேபார்த்துக்குவா..) எடுத்துக் கூறி உதவியதே கோபிதானாம்.

நல்லாருக்கட்டுமே..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil