»   »  "கனா கண்டேன் பாடலுக்கு தடா "கனா கண்டேன் படத்தில் இரட்டை அர்த்தத்துடன் வரும் ஒரு ஆபாசப் பாடலுக்கு சென்சார் போர்டு தடா போட்டுள்ளது.வரிகளை மாற்றாமல் பாடலை வெளியிடக் கூடாது என்று அவர்கள் கூறியதால் வேறு வழியில்லாமல் மாற்று நடவடிக்கையில்இறங்கியுள்ளார்களாம்.ஸ்ரீகாந்துடன் கோபிகா ஜோடியாக நடித்து வரும் படம் "கனா கண்டேன். பி.எல்.தேனப்பன் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குவித்யா சாகர் இசையமைக்கிறார். பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், விவேக், சுரேஷ், ரத்தன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர்நடிக்கின்றனர்.இந்தப் படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக சென்னை நகரில் சமீபத்தில் வளைத்துவளைத்து ஸ்ரீகாந்த், கோபிகா ஜோடியாக தோன்றும் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.இந்த கட் அவுட்டுகளை பார்த்த சென்னை நகர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த அளவிற்கு ஆபாசமாக இருந்தது.அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் மாதர் சங்க அமைப்புகள் கொடி பிடித்தன.போலீஸாரின் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து கட் அவுட்டுகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.இதோ இப்போது கனா கண்டேனுக்கு அடுத்த சிக்கல் வந்து விட்டது. இந்தப் படத்தில், "சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி, செல்லக்கொலைகள் செய்யாதே, கொள்ளை அழகு உடல் தாண்டி என்னைக் கொல்லுதே என்று தொடங்கும் பாடல் உள்ளது.இந்தப் பாடல் காட்சி தாம்பரம் அருகே உள்ள ஒரு கல் குவாரியில் சுமார் 300 அடி பள்ளத்தில் மிகவும் சிரமப்பட்டுபடமாக்கியுள்ளனர். ஸ்ரீகாந்தும், கோபிகாவும் பாடலுக்கு ஏற்றபடி மிகவும் நெருக்கமாக நடித்தார்களாம்.கட் அவுட்டால் ஏற்பட்ட பரபரப்பை போல இந்த பாடல் காட்சியை டிவியில் ஒளிபரப்பி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தமுடிவு செய்தனர். இதற்காக பாடல் காட்சிடை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.பாடலின் வரிகளை கேட்டதுமே தணிக்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம். காரணம் அந்த அளவிற்கு பாடலில்இரட்டை அர்த்த வசனங்களாம். பாடலை இப்படியே வெளியிட்டால் ஆபத்து என்பதை தெரிந்து கொண்ட தணிக்கை அதிகாரிகள் வரிகளை மாற்றினால் தான்ஆச்சு என்று கூறிவிட்டார்களாம். இதனால் வேறு வழியில்லாமல் வரிகளை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்களாம்.வரிகளிலேயே இவ்வளவு ஆபாசம் என்றால், பாடல் காட்சிகள் எப்படி இருக்கும்..?

"கனா கண்டேன் பாடலுக்கு தடா "கனா கண்டேன் படத்தில் இரட்டை அர்த்தத்துடன் வரும் ஒரு ஆபாசப் பாடலுக்கு சென்சார் போர்டு தடா போட்டுள்ளது.வரிகளை மாற்றாமல் பாடலை வெளியிடக் கூடாது என்று அவர்கள் கூறியதால் வேறு வழியில்லாமல் மாற்று நடவடிக்கையில்இறங்கியுள்ளார்களாம்.ஸ்ரீகாந்துடன் கோபிகா ஜோடியாக நடித்து வரும் படம் "கனா கண்டேன். பி.எல்.தேனப்பன் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குவித்யா சாகர் இசையமைக்கிறார். பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், விவேக், சுரேஷ், ரத்தன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர்நடிக்கின்றனர்.இந்தப் படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக சென்னை நகரில் சமீபத்தில் வளைத்துவளைத்து ஸ்ரீகாந்த், கோபிகா ஜோடியாக தோன்றும் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.இந்த கட் அவுட்டுகளை பார்த்த சென்னை நகர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த அளவிற்கு ஆபாசமாக இருந்தது.அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் மாதர் சங்க அமைப்புகள் கொடி பிடித்தன.போலீஸாரின் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து கட் அவுட்டுகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.இதோ இப்போது கனா கண்டேனுக்கு அடுத்த சிக்கல் வந்து விட்டது. இந்தப் படத்தில், "சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி, செல்லக்கொலைகள் செய்யாதே, கொள்ளை அழகு உடல் தாண்டி என்னைக் கொல்லுதே என்று தொடங்கும் பாடல் உள்ளது.இந்தப் பாடல் காட்சி தாம்பரம் அருகே உள்ள ஒரு கல் குவாரியில் சுமார் 300 அடி பள்ளத்தில் மிகவும் சிரமப்பட்டுபடமாக்கியுள்ளனர். ஸ்ரீகாந்தும், கோபிகாவும் பாடலுக்கு ஏற்றபடி மிகவும் நெருக்கமாக நடித்தார்களாம்.கட் அவுட்டால் ஏற்பட்ட பரபரப்பை போல இந்த பாடல் காட்சியை டிவியில் ஒளிபரப்பி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தமுடிவு செய்தனர். இதற்காக பாடல் காட்சிடை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.பாடலின் வரிகளை கேட்டதுமே தணிக்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம். காரணம் அந்த அளவிற்கு பாடலில்இரட்டை அர்த்த வசனங்களாம். பாடலை இப்படியே வெளியிட்டால் ஆபத்து என்பதை தெரிந்து கொண்ட தணிக்கை அதிகாரிகள் வரிகளை மாற்றினால் தான்ஆச்சு என்று கூறிவிட்டார்களாம். இதனால் வேறு வழியில்லாமல் வரிகளை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்களாம்.வரிகளிலேயே இவ்வளவு ஆபாசம் என்றால், பாடல் காட்சிகள் எப்படி இருக்கும்..?

Subscribe to Oneindia Tamil

"கனா கண்டேன் படத்தில் இரட்டை அர்த்தத்துடன் வரும் ஒரு ஆபாசப் பாடலுக்கு சென்சார் போர்டு தடா போட்டுள்ளது.வரிகளை மாற்றாமல் பாடலை வெளியிடக் கூடாது என்று அவர்கள் கூறியதால் வேறு வழியில்லாமல் மாற்று நடவடிக்கையில்இறங்கியுள்ளார்களாம்.

ஸ்ரீகாந்துடன் கோபிகா ஜோடியாக நடித்து வரும் படம் "கனா கண்டேன். பி.எல்.தேனப்பன் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குவித்யா சாகர் இசையமைக்கிறார். பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், விவேக், சுரேஷ், ரத்தன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர்நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக சென்னை நகரில் சமீபத்தில் வளைத்துவளைத்து ஸ்ரீகாந்த், கோபிகா ஜோடியாக தோன்றும் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கட் அவுட்டுகளை பார்த்த சென்னை நகர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த அளவிற்கு ஆபாசமாக இருந்தது.அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் மாதர் சங்க அமைப்புகள் கொடி பிடித்தன.

போலீஸாரின் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து கட் அவுட்டுகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இதோ இப்போது கனா கண்டேனுக்கு அடுத்த சிக்கல் வந்து விட்டது. இந்தப் படத்தில், "சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி, செல்லக்கொலைகள் செய்யாதே, கொள்ளை அழகு உடல் தாண்டி என்னைக் கொல்லுதே என்று தொடங்கும் பாடல் உள்ளது.

இந்தப் பாடல் காட்சி தாம்பரம் அருகே உள்ள ஒரு கல் குவாரியில் சுமார் 300 அடி பள்ளத்தில் மிகவும் சிரமப்பட்டுபடமாக்கியுள்ளனர். ஸ்ரீகாந்தும், கோபிகாவும் பாடலுக்கு ஏற்றபடி மிகவும் நெருக்கமாக நடித்தார்களாம்.

கட் அவுட்டால் ஏற்பட்ட பரபரப்பை போல இந்த பாடல் காட்சியை டிவியில் ஒளிபரப்பி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தமுடிவு செய்தனர். இதற்காக பாடல் காட்சிடை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

பாடலின் வரிகளை கேட்டதுமே தணிக்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம். காரணம் அந்த அளவிற்கு பாடலில்இரட்டை அர்த்த வசனங்களாம்.

பாடலை இப்படியே வெளியிட்டால் ஆபத்து என்பதை தெரிந்து கொண்ட தணிக்கை அதிகாரிகள் வரிகளை மாற்றினால் தான்ஆச்சு என்று கூறிவிட்டார்களாம். இதனால் வேறு வழியில்லாமல் வரிகளை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்களாம்.

வரிகளிலேயே இவ்வளவு ஆபாசம் என்றால், பாடல் காட்சிகள் எப்படி இருக்கும்..?

Read more about: banned, censor board, kana kanden song
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil