»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெனிலியா டிசோஸா. இது யார் தெரியுமா?. பாய்ஸ் படத்தில் ஹரிணியின் ஒரிஜினல் பெயர் இது தான். ஊர்மும்பை. இவரை ஹரிணியாக்கியது இயக்குனர் ஷங்கர்.

மும்பை செயிண்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரியில் பி.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் ஹரிணிக்கு படிப்பைத் தொடரும்எண்ணம் ஏதும் இல்லையாம். பார்க்கர் பேனா விளம்பரத்தில் ஆரம்பித்து ஒரு இந்திப் படத்திலும் தலைகாட்டியநிலையில் தான் ஷங்கரின் கண்ணில் பட்டார் ஹரிணி.

பாய்ஸ் படுத்துக் கொண்டாலும் கூட ஹரிணிக்கு வாய்ப்புக்களுக்கு குறைவே இல்லையாம். அட்டகாசமான லுக்,மாஜிக் அழகுடன் நிற்கும் ஹரிணியைத் தேடி தமிழ் மற்றும் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் படையெடுத்து வண்ணம்உள்ளனர்.

பாய்ஸ் தயாரித்து கையை சுட்டுக் கொண்டிருக்கும் ஏ.எம். ரத்னமும் இவரிடம் இன்னொரு கால்ஷீட்டை வாங்கிவைத்துக் கொண்டிருக்கிறார்.

கதையைக் கேட்டுவிட்டு மேலும் இரண்டு தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் மட்டுமேஅட்வான்ஸை வாங்கியுள்ளாராம் ஹரிணி.

தமிழ் தயாரிப்பாளர்கள் யாரிடமும் இதுவரை இவர் அட்வான்ஸ் வாங்கவில்லையாம்.

ஏன், பாய்ஸ் கொடுத்த பாடம் தான் காரணமோ?

  • Bad பாய்ஸ்
  • அடுத்த படத்திற்கு ஷங்கர் ரெடி!
  • பாய்ஸை எதிர்த்து தியேட்டர் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
  • பாய்ஸ் மீண்டும் சென்சார் செய்யப்படுமா?
  • பாய்ஸ் ஆபாச காட்சிகளுக்கு கத்திரி போடுகிறார் ஷங்கர்
  • "நாய்ஸ்" அடங்கிய "பாய்ஸ்"
  • மகள்களுடன் "பாய்ஸ்" பார்க்கவில்லை: ரஜினி

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil