»   »  நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா #HBDRajasir

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா #HBDRajasir

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி #HBDRajaSir என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இசைஞானி இளையராஜா தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் #HBDRajaSir என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

ஞானதேசிகர்

வாழ்வின் சுகமான, துக்கமான, ஏக்கமான தருணங்களில் கூடவே பயணிக்கும் பண்ணைப்புர #ஞானதேசிகருக்கு..😍 #HBDRajaSir 🙏🏻

திமிர்

வெட்டி பசங்க எல்லாம் திமிரா சுத்தும் போது 1000 படத்துக்கு இசை அமைச்சிருக்காரு திமிர தான் இருப்பாரு.
#HBDRajasir

வரம்

#HBDRajasir
தனியா
காரில்
நெடுந்தூர பயணம்
இளையராஜா இசை😍😍😍

#வரம்

ராஜா சார்

சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே?
#HBDRajasir

ராஜா

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா #HBDRajasir

இளையராஜா

#இளையராஜா குடிப்பதில்லை.. ஆனால் ஏழு மணிக்கு மேல் எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார்..
#நடிகர்விவேக்
#HBDRajasir @Actor_Vivek

கமல்

நானும் இளையராஜாவின் ரசிகன்
என் இசையின் ராஜா
பலகோடி ரசிகர்களின் மனதில் தவழும் இசைக்குதலைவன்
இளையராஜா : #கமல்ஹாசன்

திருவிழா

கோவில் திருவிழா அன்னிக்கு மைக் செட்ல எத்தன மியூசிக் டைரெக்டர்ங்க பாட்டு போட்டாலும்

இளையராஜா பாட்ட அடிச்சிக்க முடியாதுபா...🙏 #HBDRajasir 🙏

English summary
#HBDRajasir is trending on twitter at the national level as the maestro is celebrating his 74th birthday on friday. We wish him a very happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil