»   »  உலக நாயகனுக்கு இன்று பிறந்தநாள்: நீங்களும் வாழ்த்துங்களேன்! #HappyBirthdayKamalHaasan

உலக நாயகனுக்கு இன்று பிறந்தநாள்: நீங்களும் வாழ்த்துங்களேன்! #HappyBirthdayKamalHaasan

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடும் செவாலியே கமல் ஹாஸனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.

செவாலியே கமல் ஹாஸன் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பலரும் கமலை வாழ்த்துவதால் #Happybirthdaykamalhaasan என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்ருதி ஹாஸன்

என்னுடைய டார்லிங் டாடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!💕💕 என ஸ்ருதி ஹாஸன் வாழ்த்தியுள்ளார்.

விஷால்

நடிப்பு ஜாம்பவான் மற்றும் சிறந்த மனிதரான உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குஷ்பு

சிறந்த நடிகர், கொடையாளி, என் சூப்பர் டூப்பர் நண்பர் கமல் ஹாஸனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சார், நீங்கள் இன்றும், என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறோம்.

கமல்

நடிகர் திலகம் இல்லாத குறையே இன்றைய தலை முறைக்கு போக்கியவர்#HappyBirthdayKamalHaasan

வாழ்த்துக்கள்

உலகத்தின் தலை சிறந்த நடிகருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....#HappyBirthdayKamalHaasan

ஞானி

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய கலையுலக ஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HappyBirthdayKamalHaasan

English summary
Legendary actor Kamal Haasan is celebrating his 62nd birthday today. Celebs and fans are wishing their Ulaga Nayagan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil