»   »  மாளவிகா..வீடியோ...

மாளவிகா..வீடியோ...

Subscribe to Oneindia Tamil

நடிகை மாளவிகாவின் முதலிரவு காட்சிகள் என்ற பெயரில் புதிய எம்எம்எஸ் வீடியோ செல்போன்களிலும் இன்டர்நெட்டிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபகாலமாக கோலிவுட் நடிகைகளுக்கு போதாத காலம் போலிருக்கிறது. த்ரிஷாவின் குளியல் வீடியோ, சோனியா அகர்வாலின் நிர்வாணப் படம், சொர்ணமால்யாவின் ஆபாச வீடியோ காட்சி, நமீதாவின் படுக்கையறைக் காட்சி, மீண்டும் த்ரிஷாவின் மசாஜ் காட்சி என்ற பெயர்களில் இந்த நடிகைகளை ஒத்த முகம் கொண்டவர்களின் வீடியோக்கள் இன்டர்நெட்டில் பரவின.

இந் நிலையில் இப்போது மாளவிகாவின் முதலிரவு உல்லாசம், ஹனிமூன் உல்லாசம் என்ற இரு தலைப்புகளில் படுக்கையறை காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் பரவி வருகின்றன. ஒவ்வொன்றும் தலா 2 நிமிடம் ஓடக் கூடியதாக உள்ளன இந்த ஆபாசமான வீடியோக்கள். முதல் வீடியோவின் இறுதியில், இதை தென்னாப்பிரிக்கா நண்பர் உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளார் என்ற வாசகத்துடன் நிறைவு பெறுகின்றன.

ஆனால், அதில் இருப்பது மாளவிகா இல்லை என்று தெரிகிறது. கிராபிக்ஸ் மூலம் இதை மாளவிகாவைப் போல உருவாக்கியுளதாகத் தெரிகிறது.

மாளவிகா புகார்:

இன்டர்நெட்டிலும் செல்போனிலும் பரவி வரும் இந்த ஆபாச குறித்து, சைபர் கிரைம் போலீசாரிடம் மாளவிகா தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மாளவிகாவின் மேனேஜர் கூறுகையில்,

மாளவிகாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை உண்டாக்க இந்த ஆபாச காட்சிகளை பரப்பி வருகிறார்கள். இது ஒரு மிக மோசமான கற்பனை. இந்த ஆபாச காட்சிகளை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil