»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஒரு தாடிக்காரர்.

டி.ஆர். என்றும் அஷ்டாவதானி என்றும் அழைக்கப்படும் அவர், தனக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தந்த மனைவியின் பெயர் பொறித்த லாக்கெட்டுடன் கூடிய சங்கிலியை அணிந்து கொண்டுள்ளார்.

தற்போது சட்டப்பேரவையில் திமுக உறுப்பினராக உள்ளார்.

இது மட்டுமல்ல மேலும் பல சிறப்புக்களுக்குக் காரணமானவர் டி.ராஜேந்தர்.

ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் ராஜேந்தரின் மனைவி உஷா. தான் தயாரித்து டி.ராஜேந்தர் நடித்த படங்களுக்கான பணிகளில் ஈடுபட்ட இவர், இப்போது டி.ராஜேந்தர் நடிக்கும் காட்சிகளை இயக்கவும் செய்கிறார். இது தவிர, தமிழ் தெரியாத நடிகர், நடிகைகளுக்கு வசனங்களைச் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார்.

Read more about: direction, producer, trajender, wife

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil